"ஆயுதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,733 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
 
குண்டு விமானம் என்பது குண்டுகளை தன்னுடன் எடுத்து சென்று தாக்கும் விமானம் ஆகும் . இது அணு குண்டுகளையும் எடுத்து சென்று எதிரி நாட்டை தாக்க கூடியது . ராணுவத்தில் பயன்படுத்தப்படுகிறது .
 
*==== [[போர்க் கப்பல்]] ====
 
போர்க் கப்பல் என்பது போர் புரிவதற்காகச் சிறப்பாகக் கட்டப்படும் கப்பல் ஆகும். இவை வணிகக் கப்பல்களைவிட வேறுபட்ட முறையில் பெரிய அளவில் அமைக்கப்படுகின்றன. ஆயுதங்களைக் கொண்டிருப்பது மட்டுமன்றி இவை, சேதங்களைத் தாங்கக் கூடியவையாகவும், வேகமாகச் செல்லத்தக்க வகையிலும், இலகுவாகத் திசைமாற்றத்தக்க வகையிலும் உருவாக்கப்படுகின்றன. போர்க் கப்பல்கள், பொதுவாக ஆயுதங்கள், அவற்றுக்குத் தேவையான வெடிபொருட்கள், போர் வீரர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் போன்றவற்றைக் கொண்டு செல்கின்றன. போர்க் கப்பல்கள் பொதுவாக ஒரு நாட்டின் கடற்படைக்குச் சொந்தமானவையாக இருக்கின்றன. தனியாரும், நிறுவனங்களும் கூடச் சில வேளைகளில் போர்க் கப்பல்களை தயாரிப்பதுண்டு .
 
 
* [[கிளைமோர்]]
* [[உலங்குவானூர்தி]]
 
* [[போர்க் கப்பல்]]
* [[நீர்மூழ்கிக் கப்பல்]]
 
655

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2306482" இருந்து மீள்விக்கப்பட்டது