மின்சாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 45:
| publisher = Cambridge University Press
| year = 2003
| isbn = 0-521-82704-3}}</ref>மற்ற வாயில்களை விட, [[மின் கற்றை]] எனும் பொருள்கொண்ட (''raad'') எனும் சொல்லை அராபியர் மின்னலுக்குப் கி.பி 15 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே பயன்படுத்தியதால், மின்னல், மின்சாரம் இரண்டையும் முதலில் அடையாளம் கண்ட மிகப்பழைய கண்டுபிடிப்பு அராபியரதே எனலாம்.<ref name="EncyclopediaAmericana">''The [[Encyclopedia Americana]]; a library of universal knowledge'' (1918), [[New York City|New York]]: Encyclopedia Americana Corp</ref>
| isbn = 0-521-82704-3}}</ref>
 
நடுவண்கடல் நாடுகளைச் சுற்றியமைந்த பண்டைய பண்பாடுகளில் ஆம்பர் தண்டுகலைப் போன்ற சில பொருள்கள் பூனையின் மயிரில் தேய்த்தபோது அம்மயிர் சில மெல்லிய இரகுகள் போன்றவற்றை ஈர்த்தலை அறிந்திருந்தனர். [[மிலேத்தசுவின் தேலேசு]] நிலைமின்சாரம் பற்றிய பல நோக்கீடுகளைக் கி.மு 6 ஆம் நூற்றாண்டிலேயே செய்துள்ளார். இவற்றில் இருந்து தேய்க்காமலே காந்த இயல்பு கொண்ட மேக்னடைட்டு போன்ற கனிமங்களுக்கு மாறாக, ஆம்பரைத் தேய்த்தால் காந்தமாகிறது என நம்பினார் .<ref name=stewart>
{{Citation
| first = Joseph | last= Stewart
| title = Intermediate Electromagnetic Theory
| publisher = World Scientific
| year = 2001
| page = 50
| isbn = 981-02-4471-1}}
</ref><ref>
{{Citation
| first = Brian | last = Simpson
| title = Electrical Stimulation and the Relief of Pain
| publisher = Elsevier Health Sciences
| year = 2003
| pages = 6–7
| isbn = 0-521444-8270451258-36}}</ref>
</ref><ref>
{{cite web
|url=http://data.perseus.org/citations/urn:cts:greekLit:tlg0004.tlg001.perseus-eng1:1.1
|author=Diogenes Laertius
|title=Lives of Eminent Philosophers, Book 1 Chapter 1 [24]
|quote=Aristotle and Hippias affirm that, arguing from the magnet and from amber, he attributed a soul or life even to inanimate objects.
|editor=R.D. Hicks
|website=Perseus Digital Library
|publisher=Tufts University
|access-date=5 February 2017}}
</ref><ref>
{{cite web
|url=http://classics.mit.edu/Aristotle/soul.1.i.html#244
|author=Aristotle
|title=De Animus (On the Soul) Book 1 Part 2 (B4 verso)
|quote=Thales, too, to judge from what is recorded about him, seems to have held soul to be a motive force, since he said that the magnet has a soul in it because it moves the iron.
|translator=J.A. Smith
|website=The Internet Classics Archive
|editor=Daniel C. Stevenson
|access-date=5 February 2017}}
</ref> காந்த விளைவால் ஈர்ப்பு ஏற்பட்ட்து என்ற தேலேசுவின் கருத்து தவறானதாகும். ஆனால் பின்னர் அறிவியல் காந்த இயல்புக்கும் மின்சாரத்துக்கும் உள்ள பிணைப்பைக் கண்டுபிடித்தது. மற்றொரு கருத்துமாறுபாடுள்ள கோட்பாட்டின்படி,பார்த்தியன்களுக்கு மின்முலாம் பற்றிய அறிவு வாய்த்திருந்ததாக, 1936 இல் பாக்தாதில் கால்வானிய மின்கலம் போன்றதொரு மின்கலம் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து கூறப்படுகிறது. என்றாலும் கண்டுபிடிப்புப் பொருளின் மின்னியல்பு பற்றிய உறுதியேதும் இல்லை.<ref>
{{Citation
| first = Arran | last = Frood
| title = Riddle of 'Baghdad's batteries'
| publisher = BBC
| date = 27 February 2003
| accessdate = 2008-02-16
| url = http://news.bbc.co.uk/1/hi/sci/tech/2804257.stm}}
</ref>
 
== மின்னாக்க நிலையங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மின்சாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது