"மின்சாரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,491 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
 
[[File:Franklin-Benjamin-LOC.jpg|thumb|left|upright|alt=A half-length portrait of a bald, somewhat portly man in a three-piece suit.| ''மின்சாரத்தின் வரலாறும் அண்மைநிலையும்'' (1767) என்ற தன் நூலில், பிராங்ளினுடன் தொடர்ந்த தொடர்பு வைத்திருந்த ஜோசப் பிரீசுட்லி, 18 ஆம் நூற்றாண்டில் பிராங்ளின் மின்சாரம் பற்றிய மிக விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்ட்தாக ஆவணப்படுத்துகிறார்.]]
 
ஆங்கிலேய அறிவியலாளராகிய வில்லியம் கில்பர்ட்மின்சாரத்துக்கும் காந்தவியலுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை 1600 இல் கவனமுடன் ஆய்வு செய்ததும் மின்சாரம் பற்ரிய அறிவு அறிதிற ஆர்வத்தையும் தாண்டி வளரலானது. இவர் காந்தக்கல்லின் விளைவுக்கும் ஆம்பரைத் தேய்க்கும்போது ஏற்படும் நிலைமின் விளவுக்கும் இடயில் உள்ள வேறுபாட்டைத் தெளிவுபடுத்தினார்.<ref name=stewart/> (இவர் புதிய எலெச்ட்ரிகசு (''electricus'') எனும் (ஆம்பர்சார்அல்லது ஆம்பர்போன்ற) என்ற பொருள்கொண்ட இலத்தீனச் சொல்லை ( "ஆம்பர்") எனும்பொருள்கொண்ட கிரேக்க எலெக்ட்ரான் (ἤλεκτρον) எனும் சொல்லில் இருந்து, தேய்ப்பால் ஈர்ப்புப் பண்பை அடையும் பொருள்கலைக் குறிக்க, உருவாக்கினார்.<ref>
{{Citation
| first = Brian | last = Baigrie
| title = Electricity and Magnetism: A Historical Perspective
| publisher = Greenwood Press
| year = 2006
| pages = 7–8
| isbn = 0-313-33358-0}}
</ref> இதனால் ஆங்கிலத்தில் மின் ("electric") மின்சாரம் ("electricity") எனும் சொற்கள் உருவாகி முதலில் [[தாமசு பிரவுன்]]' அவர்களின் ''[[Pseudodoxia Epidemica]]'' (1646 ) எனும் அச்சிட்ட நூலில் பயின்று வந்தன.<ref>
{{Citation
| first = Gordon | last = Chalmers
| title = The Lodestone and the Understanding of Matter in Seventeenth Century England
| journal = Philosophy of Science
| year = 1937
| volume = 4
| issue = 1
| pages = 75–95
| doi = 10.1086/286445}}</ref>
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2306561" இருந்து மீள்விக்கப்பட்டது