தஞ்சாவூர் மராத்திய அரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 36:
|common_languages = [[மராத்தி]], [[தமிழ்]] & [[தெலுங்கு]]
|religion = [[இந்து சமயம்]]
|leader1 = ஏகோஜி <ref>[http://www.importantindia.com/7328/family-tree-of-shivaji-maharaj/ Family Tree of Shivaji]</ref>
|leader1 = வெங்கோஜி
|leader2 = இரண்டாம் சிவாஜி, தஞ்சாவூர்
|year_leader1 = (துவக்கம்) 1674 - 1684
வரிசை 44:
}}
 
'''தஞ்சாவூர் மராத்திய அரசு''' சோழ மண்டலத்தை ஆண்ட [[மராத்தி|மராத்தியர்களின்]] அரசாகும். இவர்களின் தலைநகரம் [[தஞ்சாவூர்]] ஆகும். [[சத்ரபதி சிவாஜி]]யின் இளைய தம்பியும், ''சாகாஜி [[போன்சுலே]]'' - துக்காபாய்க்கும் பிறந்த '''ஏகோஜி''' என்பவர், தஞ்சாவூரை [[தஞ்சை நாயக்கர்கள்|தஞ்சை நாயக்கர்களிடமிருந்து]] 1674இல் கைப்பற்றி கைப்பற்றி தஞ்சாவூர் மாராத்திய அரசை நிறுவினார். இவரின் வழித்தோன்றல்கள் தஞ்சை மராத்திய அரசை 1855 முடிய அரசாண்டனர்.
 
மராத்தியர்கள் இதனை [[தஞ்சை நாயக்கர்கள்|தஞ்சை நாயக்கர்களிடமிருந்து]] 1674இல் கைப்பற்றி 1855 முடிய அரசாண்டனர். பின்னர் 1855இல் [[இந்தியாவில் கம்பெனி ஆட்சி|கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்கள்]] தஞ்சாவூர் மராத்திய அரசை கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியுடன் இணைத்துக் கொண்டனர்.
 
== ஆண்ட மன்னர்கள் ==
* ஏகோஜி (தஞ்சாவூர் மராத்திய அரசின் நிறுவனர்)
* [[வெங்கோஜி]] 1674 - 1684
* [[முதலாம் சாஹூஜி]] 1684-1712
* [[முதலாம் சரபோஜி]] 1712-1728
வரி 60 ⟶ 63:
 
* ''The Maratha Rajas of Tanjore'' by K.R.Subramanian, 1928.
 
==வெளி இணைப்புகள்==
*[http://www.importantindia.com/7328/family-tree-of-shivaji-maharaj/ Family Tree of Shivaji]
 
{{வார்ப்புரு:இந்திய வரலாறு}}
"https://ta.wikipedia.org/wiki/தஞ்சாவூர்_மராத்திய_அரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது