"அமேசான்.காம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு category ஐஓஎஸ் மென்பொருட்கள்)
'''அமேசான்.காம், இன்கு''' (amazon.com, [[நாஸ்டாக்]]: AMZN) என்பது [[ஐக்கிய அமெரிக்கா|அமேரிக்க]] [[multinational corporation|பன்நாட்டு]] [[இணைய வணிக]] நிறுவனமாகும். இது [[சியாட்டல்]], [[வாசிங்டன்|வாசிங்டனில்]] உள்ளது., இது அமேரிக்காவிலேயே இருக்கும் ஒரு மிகப்பெரிய [[இணைய அங்காடி]]யாகும். இதன் இணைய விற்பனை [[Staples, Inc.|ஸ்டெப்பிள்சு]] நிருவனத்தினை விட மூன்று மடங்கு அதிகமாகும்<ref>http://www.internetretailer.com/top500/list.asp</ref>
 
[[செப்ஜெப் பீசோசுபெசோஸ்]] அமேசான்.காம்மை 1994ல் தொடங்கி, 1995ஆம் ஆண்டு இணையத்தில் வெளியிட்டார். இது ஒரு இணையஇணையப் புத்தக அங்காடியாகஅங்காடியாகத் தொடங்கப்பட்டது. விரைவில் பலத்தரப்பட்ட பொருள்களை விற்க ஆரம்பித்தது. அவை டி.வி.டி, இசை [[குறுந்தட்டு]]கள் மற்றும் எம்.பி.3க்கள், கணினி மென்பொருகள், விழி விளையாட்டுகள், எலெக்டிரானிக்சுகள், துணிகள், உணாவுகள் மற்றும் பொம்மைகள் ஆகும். அமேசான் தனக்கென தனியான தளத்தினை முக்கிய நாடுகளில் நிருவியுள்ளது. அவை கனெடா, யுனைட்டு கிங்டம், செர்மனி, பிரான்சு, சீனா, சப்பான் ஆகும். சர்வதேச அளவில் பொருட்களை தனது வாடிக்கையாளர்களுக்கு எடுத்துச்செல்கிறது.
 
[[வெர்டிக்டு ஆராய்ச்சி]] கழகம் ஒரு கணக்கெடுப்பு நடத்தி சனவரி 15, 2009 அன்று வெளியிட்டது. அதில், அமேசான் தான் யூ.கே மக்களுக்கு பிடித்தமான இசை மற்றும் விழிகள் விற்பனையாளர் என்று கூறப்பட்டிருந்தது. விற்பணைப்பட்டியலில் மூன்றாவது இடத்தினையையும் பிடித்தது.<ref>{{cite web |url=http://www.thebookseller.com/news/74820-amazon-is-uks-third-favourite-retailer.html |title=Amazon is UK's third favorite retailer |publisher=theBookseller.com |accessdate=2009-01-15}}</ref> இந்த நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த அமெரிக்காவில் தங்கி படித்துவந்த நர்சி மாணவி ஆர்யா சிங் என்பவருக்கு சயனைடு விற்பனை செய்துள்ளது. மாணவி அதை உட்கொண்டு மரணம் அடைந்துவிட்டார். அதனால் அந்த மாணவியின் தாயார் இந்த நிருவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். <ref>[http://tamil.thehindu.com/world/அமெரிக்காவில்-இந்திய-மாணவி-தற்கொலை-சம்பவம்-அமேசான்-நிறுவனம்-மீது-தாய்-வழக்கு/article7628634.ece?ref=omnews| அமெரிக்காவில் இந்திய மாணவி தற்கொலை சம்பவம்: அமேசான் நிறுவனம் மீது தாய் வழக்கு]தி இந்து தமிழ் 08. செப்டம்பர் 2015</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2306661" இருந்து மீள்விக்கப்பட்டது