உ. ரா. வரதராசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
reFill உடன் 4 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன ()
வரிசை 14:
| instruments =
}}
'''உ. ரா. வரதராஜன்''' (9 சூலை 1945 – 11 பிப்ரவரி 2010) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் [[தொழிற்சங்கம்|தொழிற்சங்க]] உறுப்பினர். இவர் [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)|இந்திய மார்க்சியக் கம்யூனிஸ்டுக் கட்சியின்]] மையக்குழு உறுப்பினரும்,<ref>[{{cite web|url=http://pd.cpim.org/2004/1219/12192004_himachal.htm|title=Unleash ''People'sStruggles Democracy'']& Build An Alternative|work=pd.cpim.org}}</ref> [[இந்திய தொழிற் சங்க மையம்|இந்திய தொழிற் சங்க மையத்தின்]] அகில இந்திய செயலாளரும் ஆவார்.<ref>[{{cite web|url=http://www.tribuneindia.com/2004/20040721/biz.htm#1|title=The ConsensusTribune, eludesChandigarh, EPFIndia meet- Business|work=www.]tribuneindia.com}}</ref>
 
உ. ரா. வரதராஜன் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை தமிழரசுக் கழகத்தைச் சேர்ந்த [[ம. பொ. சிவஞானம்|ம. பொ. சிவஞான]]த்துடன் இணைந்து துவக்கினார். இவர் ஒரு [[பட்டயக் கணக்கறிஞர்]] மேலும் [[இந்திய ரிசர்வ் வங்கி]]யின் (ஆர்.பி.ஐ) ஊழியர். 1963ல் பொதுவுடமைக் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தார். இவர் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989|1989 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்]] [[வில்லிவாக்கம் (சட்டமன்றத் தொகுதி)|வில்லிவாக்கம்]] தொகுதியில் போட்டியிட்டு [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு]] உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தேர்தலில் இவர் பெற்ற 99571 வாக்குகள் இத்தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 46.77% ஆகும்.<ref>[{{cite web|url=http://eci.gov.in/StatisticalReports/SE_1989/StatisticalReportTamilNadu89.pdf |title=ECI: Statistical Report 1989 elections]|publisher=}}</ref>
 
[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991|1991 சட்டமன்றத் தேர்தலில்]] இவர் தன்னுடைய தொகுதியை [[இந்திய தேசிய காங்கிரசு]] வேட்பாளர் ஈ. காலன் என்பவரிடம் இழந்தார். இத்தேர்தலில் இவர் 71,963 வாக்குகள் பெற்று (33.79%) இரண்டாம் இடத்தை அடைந்தார்.<ref>[{{cite web|url=http://eci.gov.in/StatisticalReports/SE_1991/StatisticalReport-Tamil%20Nadu91.pdf |title=ECI: Statistical Report 1991 elections]|publisher=}}</ref>
 
== இறப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/உ._ரா._வரதராசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது