மின்சாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 113:
| pages = 75–95
| doi = 10.1086/286445}}</ref>
 
அடுத்த கட்ட மின்சார ஆய்வுப் பணிகள் ஆட்டோ வான் குவெரிக், இராபர்ட் பாயில், சுட்டீவன் கிரே, சி.எஃப். து பே ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டன.<ref name="guarnieri 7-1">{{Cite journal|last=Guarnieri|first=M.|year=2014|title=Electricity in the age of Enlightenment|journal=IEEE Industrial Electronics Magazine|volume=8|issue=3|pages=60–63|doi=10.1109/MIE.2014.2335431|ref=harv}}</ref> 18 ஆம் நூற்றாண்டில், [[பெஞ்சமின் பிராங்ளின்]] மின்சாரம் பற்றிய விரிவான ஆராய்ச்சியைத் தன் உடைமைகள் அனைத்தையும் விற்று மேற்கொண்டார். இவர் 1752 ஜூனில் ஈரப் பட்டம் ஒன்றின் அடிப்பகுதியில் பொன்மத் திறவைப் பொருத்திப் பட்ட்த்தைப் புயல் அச்சுறுத்திய வானில் பறக்கவிட்டுள்ளார்.<ref>
{{citation
| first = James | last = Srodes
| title = Franklin: The Essential Founding Father
| pages = 92–94
| year = 2002
| publisher = Regnery Publishing
| isbn = 0-89526-163-4}} இந்தச் செய்முறையை அவரே செய்தாரா என்பது உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் இவர்தான் இந்தச் செய்முறையை மேற்கொண்ட்தாக மக்கள் நம்புகின்றனர்.</ref> அந்த்த் திறவில் இருந்துஅவரது கைக்குத் தொடர்ச்சியாகப் பாய்ந்த [[மின்னல்]] மின்தன்மையோடு இருந்தது.<ref>{{Citation
| last = Uman
| first = Martin
| authorlink = Martin A. Uman
| title = All About Lightning
| publisher = Dover Publications
| year = 1987
| url = http://ira.usf.edu/CAM/exhibitions/1998_12_McCollum/supplemental_didactics/23.Uman1.pdf
|format=PDF| isbn = 0-486-25237-X}}</ref> இவர் மேலும் முரண்புதிரான நட்த்தை வாய்ந்த<ref>{{Citation
| last=Riskin
| first=Jessica
| title=Poor Richard’s Leyden Jar: Electricity and economy in Franklinist France
| year=1998
| url=http://www.stanford.edu/dept/HPS/poorrichard.pdf
| page=327
}}</ref> மின்சாரத்தைத் தேக்கும் இலெய்டன் சாடி எனும் கருவியைப் பற்றி விளக்குவதோடு அது நேர், எதிர் மின்னூட்டங்கள் இரண்டையும் தேக்கவல்லதாக்க் கூறுகிறார்.<ref name="guarnieri 7-1"/>
 
[[File:M Faraday Th Phillips oil 1842.jpg|thumb|upright|alt=Half-length portrait oil painting of a man in a dark suit |[[மைக்கேல் பாரடே]]வின் கண்டுபிடிப்புகள் மின்னோடித் தொழில்நுட்ப அடிப்படையை உருவாக்கின.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/மின்சாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது