ஒத்திசைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Sankmrt (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 4:
 
ஒத்திசைவானது ஓர் அமைப்பு வெவ்வேறு ஆற்றல் சேமிப்பு முறைகளுக்கு இடையில் இலகுவாக ஆற்றலை சேமித்தும் பரிமாற்றக்கூடியதாகவும் இருக்கும் சந்தர்ப்பத்தில் நிகழ்கிறது.
ஆனால் ஒவ்வொரு சுழற்சியிலும் சிறிதளவு ஆற்றல் இழக்கப்படுகிறது, இது தணிப்பான்[[தணிவிப்பு]] எனப்படுகிறது. தணிப்பானின்தணிவிப்பின் அளவு சிறிதாக இருக்கும் போது ஒத்திசைவு அதிர்வெண் தொகுதியின் இயற்கை அதிர்வெண்ணிற்கு அண்ணளவாக சமனாக இருக்கும், இயற்கை அதிர்வெண் எனப்படுவது தொகுதியின் தூண்டப்படாத அதிர்வெண் ஆகும். சில அமைப்புகள் பல ஒன்றிற்கு ஒன்று மாறுபட்ட ஒத்திசைவு அதிர்வெண்களை கொண்டுள்ளன.
 
ஒத்திசைவு என்பது அனைத்து விதமான அதிர்வுகளில் அல்லது அலைகளிலும் ஏற்படுகின்றது. அவையாவன இயந்திர அதிர்வு, ஒலி அதிர்வு, மின்காந்த அதிர்வு, அணுக்கரு காந்த அதிர்வு (NMR), எலக்ட்ரான் சுழற்சி அதிர்வு (ESR) மற்றும் குவாண்டம் அலை செயல்பாடுகளின் ஒத்திசைவு ஆகியனவாகும்.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஒத்திசைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது