"ஒத்திசைவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,046 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:Resonance.PNG|thumb|460px|தணிவிப்பின் அளவு குறையும் போது தொகுதியின் வீச்சம் அதிகரிக்கிறது, தொகுதியானது இயக்குவிக்கும் தணிவிக்கப்பட்ட எளிய இசைவுறு அலையியின் ஒத்திசைவு அதிர்வெண்ணை அணுகுகின்றது. <ref>{{cite book | author = Katsuhiko Ogata | title = System Dynamics | edition = 4th | publisher = University of Minnesota | year = 2005 | page = 617 }}</ref><ref>{{cite book | title = Optics, 3E | author = [[Ajoy Ghatak]] | edition = 3rd | publisher = Tata McGraw-Hill | year = 2005 | isbn = 978-0-07-058583-6 | page = 6.10 | url = https://books.google.com/books?id=jStDc2LmU5IC&pg=PT97&dq=damping-decreases+resonance+amplitude#v=onepage&q=damping-decreases%20resonance%20amplitude&f=false
}}</ref>]]
 
[[இயற்பியல்|இயற்பியலில்]], '''ஒத்திசைவு''' அல்லது '''பரிவு''' (''resonance'') என்பது ஒரு அதிர்வுறும் அமைப்பு அல்லது புற விசையானது வேறொரு அமைப்பினை குறிப்பிட்ட [[அதிர்வெண்|அதிர்வெண்களில்]] பெரிய [[வீச்சம்|வீச்சத்துடன்]] இயக்கும் நிகழ்வு ஆகும்.
 
 
ஒத்திசைவு என்பது அனைத்து விதமான அதிர்வுகளில் அல்லது அலைகளிலும் ஏற்படுகின்றது. அவையாவன இயந்திர அதிர்வு, ஒலி அதிர்வு, மின்காந்த அதிர்வு, அணுக்கரு காந்த அதிர்வு (NMR), எலக்ட்ரான் சுழற்சி அதிர்வு (ESR) மற்றும் குவாண்டம் அலை செயல்பாடுகளின் ஒத்திசைவு ஆகியனவாகும்.
 
==சான்றுகள்==
{{Reflist}}
 
 
== வெளி இணைப்புகள் ==
304

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2306793" இருந்து மீள்விக்கப்பட்டது