பேச்சு:முல்லைத்தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
 
இலங்கையில் பெரும்பாலான முஸ்லிம்கள் தமிழைப்பேசினாலும் அவர்கள் தம்மை தனித்துவமான இனமாகக்கொள்கின்றனர். அரச பதிவேடுகளிலும் இது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையின் தென்பகுதி முஸ்லிம்கள் இப்போது தமிழ்ல் இருந்து சிங்களம் பேசத்தொடங்கியிருப்பதும் குறிப்பிடதக்கது.--[[பயனர்:ஜெ.மயூரேசன்|ஜெ.மயூரேசன்]] 07:55, 22 டிசம்பர் 2005 (UTC)
 
- :ரவி நீங்கள் சொல்வது தத்துவரீதியாகச் சரி. [[முல்லைத்தீவு]] தண்ணீரூற்றுப் பகுதியில் உள்ள முஸ்லிம்கள் தமிழையே தாய் மொழியாக் கொள்வதால் அவர்கள் தமிழர்களாகக் கணிக்கலாம். சில முஸ்லிம்கள் மயூரேசன் குறிப்பிட்டதைப் போன்று சிங்களத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதைக் கருத்திகொண்டிம் [[User:Sundar|Sundar]] தந்த இணைப்பில் குறிப்பிட்டதைப் போன்று இலங்கையில் உள்ள சிலர் தமிழர், முஸ்லிம்கள் என இரண்டாகப் பிரிக்கின்றனர். [[இலங்கை]]யில் அரச புள்ளிவிபரவியல் திணைக்களங்கள் (Government statistics) தமிழ் முஸ்லிம் என்றே வகைப்படுத்துவதால். இங்கு தமிழ், முஸ்லிம் என்று குறிப்பிடுவதே பொருத்தமென நினைக்கின்றேன. . --[[பயனர்:உமாபதி|உமாபதி]] 08:10, 22 டிசம்பர் 2005 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:முல்லைத்தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "முல்லைத்தீவு" page.