இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இந்திய வழக்கறிஞர்கள்
Padmaxi (பேச்சு | பங்களிப்புகள்)
"நடுவண்/மத்திய அரசு" -> "ஒன்றிய அரசு"
வரிசை 1:
{{இந்திய அரசியல்}}
 
'''இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர்''' அல்லது '''முதன்மை ஆதரவுரைஞர்''' (அட்டர்னி ஜென்ரல் ஆப் இந்தியா, ''Attorney General of India'') இந்தியக் குடியரசுத் தலைவரால் அரசியலமைப்பு சட்ட விதி 76<ref>[http://www.supremecourtofindia.nic.in/new_s/constitution.htm உச்ச நீதிமன்ற நீதிமறைமை-அட்டர்னி ஜென்ரல்] பார்த்து பரணிடப்பட்ட நாள் 19-04-2009</ref> இன் படி நியமனம் செய்யப்படுகின்றார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்களுக்குரியத் தகுதியுடையவர். இந்திய அரசுக்குரிய ஆலோசணைகளை வழங்குபவரும் இந்திய அரசின் சார்பில் வழக்காடுபவரும் இவரே ஆவார். இந்தியாவின் எந்தவொரு நீதிமன்றத்திலும் வழக்காட அனுமதியுடையவர். இந்திய நாடாளுமன்றத்தின் கூட்டங்களின் விவாதங்களிலும் கலந்து கொள்ள உரிமை கொண்டவர். ஆனால் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள அனுமதியில்லை. இவருக்குத் துணைபுரிய [[நடுவண்ஒன்றிய அரசுத் தலைமை வழக்குரைஞர்]] (சொலிசிட்டர் ஜென்ரல்) மற்றும் [[கூடுதல் நடுவண்ஒன்றிய அரசுத் தலைமை வழக்குரைஞர்]] (அடிசனல் சொலிசிட்டர் ஜென்ரல்) நால்வரும் உதவி புரிவர்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_அரசுத்_தலைமை_வழக்குரைஞர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது