"மேக்ஸ் பிளாங்க்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

696 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
பிளாங்க் ஜெர்மனியின் கீல் நகரில் 1858 ஆம் ஆண்டு பிறந்தார்.மரபுவழியாக அறிவார்ந்த குடும்பம் ஒன்றைச் சேர்ந்தவர். இவரது தந்தை வழிக் [[கொள்ளுப் பாட்டன்|கொள்ளுப் பாட்டனும்]], [[பாட்டன்|பாட்டனும்]] [[இறையியல்]] கொட்டிங்கனில் பேராசிரியராகப் பணியாற்றியவர்கள். தந்தை [[கீயெல்]]லிலும், [[மியூனிச்]]சிலும் ஒரு [[சட்டத்துறை]]ப் பேராசிரியராக இருந்தார். [[தந்தை]]யின் உடன்பிறந்தார் ஒருவர் [[நீதிபதி]]யாகப் பதவி வகித்தார். இவர் [[பெர்லின்]] [[முனிச்]] பலகலைக் கழகத்தில் பயின்று, தமது 21-ஆம் வயதில் [[முனிச்]] பல்கலைக்கழகத்தில் [[இயற்பியல்|இயற்பியலில்]] 'டாக்டர்' பட்டம் பெற்றார். சிறிது காலம் [[முனிச்]] பல்கலைக் கழகத்திலும் பிறகு [[கீல்]] பல்கலைக் கழகத்திலும் ஆசிரியராகப் பணியாற்றினார். 1880 ஆம் ஆண்டில் [[பெர்லின்]] பல்கலைக் கழகத்தில் இவர் பேராசிரியர் ஆனார். அங்கு 1928 ஆம் ஆண்டில் தமது 70ஆம் வயதில் ஓய்வு பெறும் வரையில் பணிபுரிந்தார்.
==ஆய்வுகள்==
=== கறுப்புப்பொருள் கதிர்வீச்சு ===
1894 இல் பிளாங்க் கறுப்புப்பொருள்-கதிர்வீச்சின் பற்றி ஆராயத் தொடங்கினார். குறைந்தபட்ச எரிசக்தி மூலம் அதிகபட்ச ஒளியினை மின் விளக்குகள் மூலம் உருவாக்குவதற்காக மின்சார நிறுவனங்கள் அப்போது அவரை நியமித்திருந்தன.
 
 
==குவாண்டம் கோட்பாடு==
 
== இவற்றையும் பார்க்க ==
* [[இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்]]
 
== மேற்கோள்கள் ==
 
{{இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் |state=autocollapse}}
3,422

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2306828" இருந்து மீள்விக்கப்பட்டது