"இலக்கணம் (மொழியியல்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,887 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
(வார்ப்புரு நீக்கம்)
 
# [[எழுத்து (இலக்கணம்)|எழுத்து]]
 
எழுத்து, சொல் , பொருள் என்னும் மூன்று இலக்கணத் திற்கும் உரிய இலக்கணங்களை தொல்காப்பியம்
குறிப்பிடுகிறது . எழுத்துக்கான இலக்கணத்தை தொல்காப்பியம் போல் நன்னூலும் நேமிநாதமும் எடுத்தியம்புகிறது . 'எழுத்து என படுபவ அ முதல் ன வரை உள்ள முப்பது எழுத்துக்கள் '<ref>1. தொல்காப்பியம் முதல் நூற்பா </ref> ஆகும் .
எழுத்து இலக்கணம் என்பது எழுத்துக்களின் எண், பெயர், பிறப்பு முதலிய தன்மைகளை கூறுவன. மொழிக்கு முதற்காரணமாய் காதாற் கேட்கப்படும் ஒலி அணுத்திரனில் காரியமாய் இருப்பது எழுத்தாகும். இவ் எழுத்துக்கள் ஒலி, வரி வடிவங்கள் கொண்டவை. ஒலி வடிவின் எழுத்துக்கு அடையாளமான ஒரு குறியீடாகவே வரிவடிவம் அமைகின்றது. தமிழில் 247 எழுத்துக்கள் உண்டு. அவை உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் 18, உயிர் மெய் எழுத்துக்கள் 216 மற்றும் ஆயுத எழுத்து 1 . இவ் எழுத்துக்கள் அனைத்தினையும் முதல் எழுத்துக்கள் சார்பெழுத்துக்கள் என இரண்டு வகையாக . பிரிக்கலாம் உயிர் எழுத்துக்கள் 12 மற்றும் மெய் எழுத்தக்கள் 18 ம் சேர்ந்து 30 எழுத்துக்கள் தமிழில் முதல் எழுத்துக்கள் எனப்படுகின்றன. மொழிக்கும் பிற எழுத்துக்கள் தோன்றுவதற்கும் இவை ஆதாரமாக அமைவதனால் இவை முதல் எழுத்துக்கள் எனப்படுகின்றன.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்ற 12 எழுத்துக்களும் உயிர் எழுத்துக்களாகும். க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்ற 18 எழுத்துக்களும் மெய் எழுத்துக்களாகும். இங்கே குறிப்பிடப்பட்ட உயிர் எழுத்துக்கள் 12 னை மேலும் குறில், நெடில் என இரண்டுவகையாக பிரிப்பதுண்டு. குறுகிய ஓசையுடன் ஒலிக்கும் அ, இ, உ, எ, ஒ என்பன குறில் எனவும் நீண்ட ஓசையுடன் ஒலிக்கும் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள போன்றன நெடில் எனவும் அழைக்கப்படும்.
 
 
# [[சொல் (இலக்கணம்)|சொல்]]
# [[பொருள் (இலக்கணம்)|பொருள்]]
655

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2306834" இருந்து மீள்விக்கப்பட்டது