"இலக்கணம் (மொழியியல்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,297 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
பந்து - இதில் வரும் வார்த்தையை சொல்லிப்பாருங்கள் . ‘பந்த்’ + உ என்றே சொல்லுவோம் . ‘து’க்கு பதில் , கடைசியில் உச்சரிப்பின்போது ‘உ’ மாத்திரமே வரும் . இவ்வாறு வருதலே , குற்றியலுகரம் .
 
குற்றியலுகரம் , ஆறு வகைப்படும் .
 
எ.கா வகை
நாடு - நெடில்தொடர் குற்றியலுகரம்
எஃகு - ஆய்ததொடர் ‘’
வரகு - உயிர்த்தொடர்
பத்து - வன்தொடர்
பந்து - மென்தொடர்
மார்பு - இடைத்தொடர்
 
'''6. குற்றியலிகரம்'''
 
ஒருமாத்திரையளவு ஒலிக்கவேண்டிய ‘இ’கரம் , அரைமாத்திரையாக குறைந்து ஒலிக்கும் .
 
எ. கா
 
நாடு + யாது = நா(ட் + உ) + யாது = நாடியாது
இவ்விடத்தில் , வரும் ‘உ’கரம் , முதலில் வரும் ‘ய’வின் காரணமாக , ‘இ’கரமாக மாறியுள்ளது . அவ்வாறு மாறினாலும் , அதன் மாத்திரை , அரை மாத்திரையே ஆகும் . செம குழப்பமா இருக்கா ? குற்றியலுகரம் , இகரமாக திரிவது தான் குற்றியலிகரம் .
 
 
'''7. ஐகாரக்குறுக்கம்'''
 
ஐ என்பதற்கு இரண்டு மாத்திரை . அது , ஒன்றரை மாத்திரையாகவும் , ஒரு மாத்திரையாகவும் குறைந்து ஒலித்தலே , ஐகாரக்குறுக்கம் . என்னடாஆகும் இது ? ஒன்றரையாவும் குறையுது , ஒன்னாவும் குறையுதுனு பாக்குரிங்களா. ?
எ.கா - வளையல் .
 
ரொம்ப சிம்பிள் . ஒரு வார்த்தையின் முதல் சொல்லாக ‘ஐ’ வந்தால் , ஒன்றரை மாத்திரையாக குறைந்து ஒலிக்கும்ம.
எ.கா – ஐந்து . இந்த இடத்துல , ‘ஐ’ங்ற சொல்ல , இரண்டு விநாடி நம்மால சொல்ல முடியுமா ? முடியாது . சும்மா , நீங்களே சொல்லிப்பாருங்க
வார்த்தையின் நடுவே வரும்போது , ஒரு மாத்திரையாக குறைந்து ஒலிக்கும் .
எ.கா - வளையல் . இத சொல்லும்போது , ‘ஐ’ங்றது , அடங்கிப்போயிருக்கும் .
 
'''8. ஔகார குறுக்கம்'''
 
'''9. மகரக்குறுக்கம்'''
 
‘ம்’ ங்ற சொல் , அதன் அரைமாத்திரையிலிருந்து , கால் மாத்திரையாக குறைந்து ஒலித்தலே , மகரக்குறுக்கம் .
 
655

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2306948" இருந்து மீள்விக்கப்பட்டது