"மார்க் டுவெய்ன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

88 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
{{Infobox Writer <!-- for more information see [[:Template:Infobox Writer/doc]] -->
|name = மார்க் டுவைன்
|nationality = [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கர்]]
|genre = [[புனைக்கதை]], [[வரலாற்றுப் புனைக்கதை]], [[சிறுவர் இலக்கியம்]], [[புனை அல்லாத கதை]], [[பயண இலக்கியம்]], [[நையாண்டி]], [[கட்டுரை]], [[மெய்யியலும் இலக்கியமும்|மெய்யியல் இலக்கியம்]], [[சமூக வர்ணனை]], [[இலக்கியத் திறனாய்வு]]
|influences =[[ஆர்ட்டெமஸ் வார்ட்]], [[சார்லஸ் டிக்கென்ஸ்]], [[தாமஸ் பைன்]], [[அலெக்சாண்டர் மக்பார்லேன்]], [[ஜோஷ் பில்லிங்ஸ்]]
|influences =
|influenced =[[கேர்ட் வொன்னேகட்]], [[கோர் விடால்]], [[ஏர்னெஸ்ட் ஹெமிங்வே]], [[வில்லியம் போல்க்னர்]], [[எச். எல். மெங்கென்]], [[ஹண்டர் எஸ். தொம்சன்]], [[ஹால் ஹால்புரூக்]], [[ஜிம்மி பஃபட்]], [[ரான் பவர்ஸ்]], [[ரால்ஃப் எல்லிசன்]], [[கென் கேசே]]
|influenced =
| signature = Samuel_L_Clemens_signature.svg
|notableworks = ''தி அட்வென்சர்ஸ் ஆஃப் ஹக்கில்பெர்ரி ஃபின்'', ''தி அட்வென்சர்ஸ் ஆஃப் டாம் சாயர்''
[[File:Mark Twain at Stormfield (1909).webm|thumb|தொகுப்பு மார்க் டுவெய்ன் (1909)]]
'''சாமுவேல் லேங்ஹோர்ன் கிளமென்ஸ்'''; '''மார்க் டுவெய்ன்''' (''Mark Twain'') எனும் புனைபெயரால் நன்கு அறியப்படுபவர்; இவர் அமெரிக்க நகைச்சுவையாளரும், விரிவுரையாளரும், எழுத்தாளரும் ஆவார். இவர் எழுதிய , ''டாம் சாயரின் சாகசங்கள்''(The Adventures of Tom Sawyer) ''ஹக்கிள்பெரி ஃபின்னின் சாகசங்கள்'' ''(Adventures of Huckleberry Finn)'', என்பன குறிப்பிடத்தக்கவை. அவற்றில், ''ஹக்கிள்பெரி ஃபின்னின் சாகசங்கள்'' அமெரிக்காவின் சிறந்த நாவலாகும். இவர் '''அமெரிக்க இலக்கியத்தின் தந்தை''' என வில்லியம் ஃபௌக்னரால் கூறப்பட்டார். இவர் வளர்ந்த இடமான ஹன்னிபல், மிஸ்ஸௌரியே இவரின் கதை களத்திற்க்கு உருவம் கொடுத்தது, முதலில் இவர் ஒரு அச்சகத்தில் ஊதியம் இல்லா வேலையாளாக பணிபுரிந்தார். பின்னர், எழுத்து அமைப்பராக தன் மூத்த அண்ணன் ஒரியனின் பத்திரிக்கையில் பணிபுரிந்தார். அவருடைய அறிவும் நையாண்டியும், அவருக்கு நிறைய நண்பர்களை சம்பாதித்து கொடுத்தது. அவருடன் நாட்டின் அதிபர், கலைஞர்கள், தொழிலதிபர்கள் மற்றும் ஐரோப்பிய உயர் பதவி வகித்தவர்கள் என அனைவரும் நட்பு பாரட்டினர். அவர் தன் பேச்சு மற்றும் எழுத்தின் மூலம் சம்பாதித்த பணத்தை வெவ்வேறு முதலீடுகள் செய்வதன் மூலம் இழந்தார். அவர் ஹாலி வால் மீன் வானத்தில் தோன்றிய போது பிறந்தார், அவ்வால் மீன் மீண்டும் வரும் போது நான் மறித்து போவேன் என கணித்தார். அது போல ஹாலி வால் மீனின் அடுத்த தோன்றலில் அவர் இறந்தார்.
 
==தாக்கங்கள்==
[[ஆர்ட்டெமஸ் வார்ட்]], [[சார்லஸ் டிக்கென்ஸ்]], [[தாமஸ் பைன்]], [[அலெக்சாண்டர் மக்பார்லேன்]], [[ஜோஷ் பில்லிங்ஸ்]]
 
==பின்பற்றுவோர்==
[[கேர்ட் வொன்னேகட்]], [[கோர் விடால்]], [[ஏர்னெஸ்ட் ஹெமிங்வே]], [[வில்லியம் போல்க்னர்]], [[எச். எல். மெங்கென்]], [[ஹண்டர் எஸ். தொம்சன்]], [[ஹால் ஹால்புரூக்]], [[ஜிம்மி பஃபட்]], [[ரான் பவர்ஸ்]], [[ரால்ஃப் எல்லிசன்]], [[கென் கேசே]]
 
== இளமைக்காலம் ==
அறிவியல் மற்றும் அறிவியல் சோதனைகளில் டுவெய்ன் அதிக நாட்டம் கொண்டிருந்தார். ஆஸ்திரிய இயற்பியல் விஞ்ஞானியான [[நிக்கோலா தெஸ்லா|நிக்கோலா தெஸ்லாவிடம்]] மிக நெருக்கமான மற்றும் நீண்டகால நட்பை உருவாக்கினார். இருவரும் ஒன்றாக தெஸ்ராவின் [[ஆய்வகம்|ஆய்வகத்தில்]] அதிக நேரம் செலவிட்டார்கள்.
டுவெய்ன் மூன்று கண்டுபிடிப்புகளுக்கு [[காப்புரிமை|காப்புரிமைச்]] சான்றிதழ் பெற்றிருந்தார். ஆடைகளில் அளவுக்குத் தக்கவாறு அமைத்துக் கொள்ளக் கூடிய வார் பட்டை மற்றும் வரலாற்றுத் துணுக்கு விளையாட்டு ஆகியவை அதில் அடங்கும்.<ref name=USPTO>{{cite web |url=http://www.uspto.gov/about-us/news-updates/mark-twain-granted-his-first-patent-december-19-1871 |title=Mark Twain Granted His First Patent on December 19, 1871 |publisher=United States Patent and Trademark Office |date=-18-12-2001}}</ref><ref>{{Cite book | last=J. Niemann | first=Paul | title=Invention Mysteries (Invention Mysteries Series) | date= November 2004| publisher=Horsefeathers Publishing Company | location= | isbn=0-9748041-0-X | pages=53–54 | url=https://books.google.com/?id=TFjBk0tn9A4C&pg=PA52}}</ref>. மிக வணிக முக்கியத்துத்துடன் வெற்றியடைந்தது அவர் கண்டிறிந்த சுயமாக ஒட்டும் தன்மையுள்ள முதல்பதிவுப் புத்தகம் (self-pasting scrapbook) ஆகும். அப்புத்தகத்தில் பசை தடிவப்பட்டு காய்ந்த நிலையில் இருக்கும். புகைப்படங்கள் அல்லது எவற்றையாவது ஒட்டுவதற்கு முன்னர் அவ்விடத்தை ஈரப்படுத்தி பின்னர் ஒட்டி பயன்படுத்த வேண்டும். இப்பத்தகங்கள் 25,000 பிரதிக்கு மேல் விற்றன.<ref> name=USPTO< /ref>
 
அரசர் ஆர்த்தரின் அவையில் யாங்கி (''A Yankee in King Arthur's Court'') என்ற டுவெய்னின் புதினம் 1889 ல் வெளிவந்தது. அதில் சமகாலத்திய காலப் பயணம் மேற்கொள்பவர் அமெரிக்காவில் அவருடைய [[அறிவியல்]] அறிவைப் பயன்படுத்தி நவீன [[தொழில்நுட்பம்|தொழில்நுட்பத்தைப்]] இங்கிலாந்து [[ஆர்தர் அரசர்|ஆர்தர் அரசருக்கு]] அறிமுகப்படுத்துவது போன்று எழுதியுள்ளார். இவ்வகையான கதையமைப்பு பின்னர் வெளிவந்த அறிவியல் [[புனைவுக் கட்டுரை|புணைவுக்கதைகளில்]] மரபாக கடைபிடிக்கப்பட்டது.
1,16,736

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2306956" இருந்து மீள்விக்கப்பட்டது