அறிவொளிக் காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
சி references
வரிசை 10:
 
ஏனைய சிறந்த வெளியீடுகளாக வோல்டேரின் ''Dictionnaire philosophique'' (''தத்துவ அகராதி''; 1764) மற்றும் ''Letters on the English'' (ஆங்கிலத்திலான கடிதம்) (1733); ரூசோவின் ''Discourse on Inequality'' (ஏற்றத்தாழ்வு தொடர்பான உரையாடல்) (1754) மற்றும் ''The Social Contract'' (சமூக ஒப்பந்தம்) (1762); அடம் சிமித்தின் ''The Wealth of Nations'' (நாடுகளின் செல்வம்) (1776); மற்றும் மொன்டெசுகியூவின் ''Spirit of the Laws'' (சட்டங்களின் அடிப்படை) (1748) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அறிவொளிக் கருத்துக்கள் 1789ல் ஆரம்பமான பிரெஞ்சுப் புரட்சியை ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தது. புரட்சியின் பின், புனைவியம் எனப்பட்ட ஒரு எதிர்க்கருத்து இயக்கம் அறிவொளிக் கருத்துக்களைப் பதிலீடு செய்தது.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:கால வரிசைப்படி வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/அறிவொளிக்_காலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது