"மேக்ஸ் பிளாங்க்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

87 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
1894 இல் பிளாங்க் கறுப்புப்பொருள்-கதிர்வீச்சின் பற்றி ஆராயத் தொடங்கினார். குறைந்தபட்ச எரிசக்தி மூலம் அதிகபட்ச ஒளியினை மின் விளக்குகள் மூலம் உருவாக்குவதற்காக மின்சார நிறுவனங்கள் அப்போது அவரை நியமித்திருந்தார்கள்.
 
1859 ஆம் ஆண்டில் இந்த கதிர்வீச்சுப் பற்றி கிர்ச்சாப் குறிப்பிட்டுள்ளார். "ஒரு கறுப்பான பொருளிலிருந்து எப்படி ஒரு தீவிரமான மின்காந்த கதிர்வீச்சின் தீவிரம்கதிர்வீச்சு எதை சார்ந்து இருக்கும்மென்றால் அந்த கதிர்வீச்சின் அதிர்வெண் மற்றும் அந்தப் பொருளின் வெப்பநிலையைச் சார்ந்தும் இருக்கும் என்று கேட்டார்?". இந்தக் கேள்விக்கான பதில் பரிசோதனைகள் மூலம் விளக்கப்பட்டது ஆனால் இந்த சோதனைகளின் முடிவுகள் எந்தவொரு கோட்பாட்டோடும் ஒத்துப்போகவில்லை. வில்லியம் வின் வின் விதிகளை முன்மொழிந்தார், இது அதிக அதிர்வெண்களில் நடத்தை சரியாக கணித்து, ஆனால் குறைந்த அதிர்வெண்களில் தோல்வியடைந்தது. இந்த கதிர்வீச்சு குறித்த மற்றொரு அணுகுமுறை, ரேலே ஜீன்ஸ் விதிகள் விளக்க முற்ப்பட்டது பின்னர் "புறஊதா பேரழிவு" என்று அறியப்பட்டது, ஆனால் இது பல பாடப்புத்தகங்களுக்கு முரண்பாடாக இருந்தது மேலும் இது பிளாங்கிற்கு ஒரு உந்துதலாகஅடிப்படையிலா இருந்ததில்லை.
அல்லது அந்தப் பொருளின் வெப்பநிலையைச் சார்ந்தும் இருக்குமா என்று கேட்டார்?". இந்தக் கேள்விக்கான பதில் பரிசோதனைகள் மூலம் விளக்கப்பட்டது ஆனால் இந்த சோதனைகளின் முடிவுகள் எந்தவொரு கோட்பாட்டோடும் ஒத்துப்போகவில்லை. வில்லியம் வின் அவர்கள் வின் விதிகளை முன்மொழிந்தார், இது அதிக அதிர்வெண்களில் நடத்தையை சரியாக கணித்து, ஆனால் குறைந்த அதிர்வெண்களில் தோல்வியடைந்தது. இந்த கதிர்வீச்சு குறித்த மற்றொரு அணுகுமுறை, ரேலே ஜீன்ஸ் விதிகள் விளக்க முற்ப்பட்டது பின்னர் "புறஊதா பேரழிவு" என்று இந்த
விதி அறியப்பட்டது, ஆனால் இது பல பாடப்புத்தகங்களுக்கு முரண்பாடாக இருந்தது மேலும் இது பிளாங்கிற்கு ஒரு உந்துதலாக இருந்ததில்லை.
 
==குவாண்டம் கோட்பாடு==
3,422

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2307056" இருந்து மீள்விக்கப்பட்டது