ஈழப் புலம்பெயர் இலக்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
[[இலங்கை]] இனப்பிரச்சினை காரணமாக ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து பிற நாடுகளில் வசிக்கும் மக்களின் ஆக்கங்கள் '''ஈழ புலம்பெயர் இலக்கியம்''' ஆகும். [[ஈழத்து இலக்கியம்|ஈழத்தமிழ் இலக்கியத்தின்]] தொடர்ச்சியாகவும் அதன் அடுத்த கட்ட வளர்ச்சியாகவும் '''புலம்பெயர் தமிழ் இலக்கியம்''' உள்ளது. ஈழத்தமிழ் இலக்கியம் மூலம் புலம் பெயர்தலின் வாழ்வியல் அனுபவங்கள் மற்றும் பிறந்த மண்ணின் மீதான ஏக்கங்கள் பதிவு செய்யப்படுகிறது.
===அறிமுகம்===
இலங்கை இனப்பிரச்சினை காரணமாக [[ஐரோப்பா]], [[கனடா]], [[ஐக்கிய அமெரிக்கா]], மத்திய கிழக்கு, [[ஆப்பிரிக்கா]] போன்ற நாடுகள் அல்லது பிரதேசங்களுக்கு புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் மற்று முஸ்லீம் மக்களின் ஆக்கங்கள் '''ஈழ புலம்பெயர் இலக்கியம்''' எனலாம். ஈழ புலம்பெயர் இலக்கியம் [[தமிழ்|தமிழுக்கு]] புதிய களங்களையும் புதிய கதைகளையும் கொண்டு வந்துள்ளது.
 
[[ஈழத்து இலக்கியம்|ஈழத்தமிழ் இலக்கியத்தின்]] தொடர்ச்சியாகவும் அதன் இன்னோர் கட்ட வளர்ச்சியாகவும் '''புலம்பெயர் தமிழ் இலக்கியம்''' உள்ளது. ஈழத்தமிழ் இலக்கியம் இதுவரை எதிர் கொள்ளாத பல புதிய பிரச்சனைகளும் வாழ்வனுபவங்களும் இவ் இலக்கியத்துக்கு ஊடாகப் பேசப்படுகிறது.
 
===சொற்பிரயோகம்===
"https://ta.wikipedia.org/wiki/ஈழப்_புலம்பெயர்_இலக்கியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது