பாலாஜி பாஜி ராவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 9:
| alt =
| caption = பேஷ்வா பாலாஜி பாஜி ராவ்
| monarch = சத்திரபதி [[சாகுஜி]]<br> சத்திரபதி இரண்டாம் இராஜாராம்
| predecessor = [[பேஷ்வா]] [[பாஜிராவ்]]
| successor = [[பேஷ்வா]] [[மாதவராவ்]]
| birth_date = 8 டிசம்பர் 1720
| birth_place = [[புனே]]
வரிசை 26:
}}
 
'''பாலாஜி பாஜி ராவ்''' (Balaji Baji Rao) (1720 – 1761), நானாசாகிப் என்றும் அழைக்கப்படும் [[பாஜிராவ்|பேஷ்வா பாஜிராவின்]] மகனும், [[மராத்தியப் பேரரசு|மராத்தியப் பேரரசின்]] ஐந்தாம் [[பேஷ்வா]]வும் ஆவார். இவரது பணிக்காலத்தில் மராத்தியப் பேரரசு உச்சக் கட்ட நிலப்பரப்பைக் கொண்டிருந்தது.
 
பாலாஜி பாஜி ராவின் இறுதிக் காலத்தில், ஆப்கானிய மன்னர் [[அகமது ஷா துரானி]]யின் படைகளுக்கு எதிராக நடந்த [[மூன்றாம் பானிபட் போர்|மூன்றாம் பானிபட் போரில்]], மராத்தியப் படைகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டதால், [[வட இந்தியா]]வில் குறிப்பாக [[பஞ்சாப்]], [[இராஜஸ்தான்]] மற்றும் [[காஷ்மீர்]] பகுதிகளில் மராத்தியர்களின் செல்வாக்கு சரிந்தது.
வரிசை 75:
 
==வெளி இணைப்புகள்==
*[http://www.importantindia.com/5417/balaji-bajirao/ Balaji Bajirao Peshwa (Nanasaheb Peshwa)]
 
{{S-start}}
"https://ta.wikipedia.org/wiki/பாலாஜி_பாஜி_ராவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது