இலியட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 55:
* ப்ரிசைஸ் - கிரேக்கர்களால் கைப்பற்றப்பட்டு அக்கிலியசுக்கு பரிசாக வழங்கப்பட்ட ஒரு ட்ரோஜன் பெண்
 
=='''வீரகதைப்பாடலின் வடிவம்'''==
 
காவியங்களின் முன்னோடி வடிவமாகக் கதைப்பாடல்கள் [Ballad] உள்ளன. அக் கதைப்பாடல்கள் குலக்கதைப்பாடல்களாக முதலில் இருந்து,பின்னர் வீரகதைப்பாடல்களாக மாறியுள்ளன. இவை காவியத்தன்மையினை அடைவதற்கு அறம் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, அறம் உட்பொருளாக அமையப்பெறுவது காவியம் ஆகும். இலியட்டும் ஒடிஸியும் வெறும் வீரகதைப் பாடல்களாகும்.<ref name="https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=http://www.jeyamohan.in/17073&ved=0ahUKEwjwq5eUwsfUAhULOo8KHW8aBmsQFgg9MAs&usg=AFQjCNG_1QTCkEM4IcTOKVZaasn2oGR8eA&sig2=Jsirpw7Y2m1-N6m9vEu5KQ">{{cite web | url=http://www.jeyamohan.in/ | title=இலியட்டும் நாமும்-1 | accessdate=18 சூன் 2017}}</ref> அறம் இவற்றில் குறிப்பிடப்படவில்லை.
 
=='''ஹோமரின் கற்பனைத் திறம்'''==
 
இலியட் காவியத்தில் சித்திரிக்கும் முதலாளிக்குப் பணிவிடைகள் செய்ய ஓடிவந்த பணிப்பெண்கள் தங்கத்தால் உருவாக்கப்பட்டிருந்தனர். ஆனால், காண்பதற்கு உண்மையான பெண்களைப் போலவே அவர்கள் படைக்கப்பட்டு இருந்தனர். மேலும், அவர்களால் பேசவும், உடல் உறுப்புக்களை அசைக்கவும் முடியும். அது மட்டுமின்றி, அறிவோடும் திகழ்ந்தனர். கடவுளர்களிடமிருந்து அவர்கள் தங்கள் தொழிலைத் திறம்படக் கற்றிருந்ததாக பதினெட்டாவது காண்டத்தில் குறிப்பிடப்பெற்றுள்ளது.<ref name="https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=http://old.thinnai.com/%3Fp%3D60703152&ved=0ahUKEwjwq5eUwsfUAhULOo8KHW8aBmsQFghCMA0&usg=AFQjCNFnV-6FJM1hw9mrCmuzs9LzWke8vw&sig2=r9LlovKScUoQbBJCdKxWIA">{{cite web | url=http://old.thinnai.com/ | title=ஹோமரின் ‘இலியட்’ காவியத்தின் முழு தமிழாக்கம் | accessdate=18 சூன் 2017}}</ref> தங்கப் பணிப் பெண்கள் (Golden Maids) உருவாக்கம் ஹோமரின் கற்பனைத் திறத்தை வெளிப்படுத்துகிறது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/இலியட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது