"ஆங்கிலேய-மராட்டியப் போர்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

65 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
'''ஆங்கிலேய-மராட்டியப் போர்கள்''' அல்லது '''ஆங்கில-மராட்டியப் போர்கள்''' (''Anglo-Maratha Wars'') என்பது 17ஆம், 18ஆம் நூற்றாண்டுகளில் [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்துக்கும்]] [[மராட்டியப் பேரரசு]]க்கும் இடையே நடைபெற்ற மூன்று போர்களைக் குறிக்கின்றது. இப்போர்களின் விளைவாக மராட்டியப் பேரரசு அழிந்து வடமேற்கு மற்றும் நடு இந்தியா ஆங்கிலேயக் கட்டுப்பாட்டில் வந்தது.<ref>[https://www.britannica.com/event/Maratha-Wars Maratha Wars]</ref>
 
[[முதலாம் ஆங்கிலேய-மராத்தியப் போர்]] 1775-1782 காலகட்டத்தில் நடைபெற்றது. மராட்டியப் பேரரசின் வாரிசு மோதலில் ஒரு தரப்பு கிழக்கிந்திய நிறுவனத்தின் உதவியை நாடியதால் இப்போர் மூண்டது. ஏழாண்டுகள் தொடர் சண்டைகளுக்குப்பின் சால்பாய் ஒப்பந்தத்தின் மூலம் முடிவுக்கு வந்ததது. இரு தரப்புகளும் [[மைசூர் அரசு]]க்கு எதிராக ஒரு அணியில் இணைந்தன.
[[பகுப்பு:மகாராட்டிர வரலாறு]]
[[பகுப்பு:இந்தியப் போர்கள்]]
[[பகுப்பு:இந்திய வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2307217" இருந்து மீள்விக்கப்பட்டது