"மேக்ஸ் பிளாங்க்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  3 ஆண்டுகளுக்கு முன்
மக்ஸ் பிளாங்க் 1944 இல் இவ்வாறு கூறினார்: "ஒரு மனிதனாக எனது முழு வாழ்க்கையையும் மிகத் தெளிவான தலைசிறந்த விஞ்ஞானத்திற்க்காகவும் , அணுக்களைப் பற்றிய ஆய்வுக்காக அர்ப்பணித்துவிட்டேன். இந்த அணுக்கள் பற்றிய என் ஆராய்ச்சியின் விளைவாக இவ்வாறு என்னால் ஒன்றை சொல்ல முடியும்: அனைத்து அணுக்களின் ஆரம்பமும் மற்றும் முடிவும் ஏதோ ஒரு விசையின் அல்லது சக்தியின் விளைவாக ஒரு அணுவின் துகள்கள் அனைத்தும் அதிர்வதும் மற்றும் இதுனால் இந்த நிமிடத்தில் இந்த சூரிய மண்டலத்தை ஒன்றாக இணைக்கிறது. நாம் இந்த சக்தியை ஒரு நனவு மற்றும் அறிவார்ந்த மனப்பான்மையின் இருப்பாகக் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த மனம் தான் எல்லா விஷயங்களுக்கும் மேலாக இருக்கிறது". <ref>Das Wesen der Materie [The Nature of Matter], speech at Florence, Italy (1944) (from Archiv zur Geschichte der Max-Planck-Gesellschaft, Abt. Va, Rep. 11 Planck, Nr. 1797)</ref>
 
பிளாங்க் இப்படி கூறுகிறார், ஒரு விஞ்ஞானி என்பவர் கற்பனை மற்றும் நம்பிக்கை இரண்டும் கொண்டவராக கருதப்படுகிறார். என்னெனில்ஏன்னெனில்: "மதம் மற்றும் அறிவியல் இரண்டிற்கும் கடவுள் நம்பிக்கை தேவைப்படுகிறது. ஆன்மீகவாதிகளுக்கு, எப்போதும் கடவுள் ஆரம்பத்தில் உள்ளார், மற்றும் இயற்பியல் அறிஞ்கர்களுக்கு கடவுள் அனைத்து கோட்பாடுகளின் முடிவில் உள்ளார்... முன்னவருக்கு கடவுள் அடித்தளம், பின்னவருக்கு கடவுள் பொதுவான உலக பார்வைகளின் கீரிடம் போன்றவராவார்". <ref>Religion and Natural Science (Lecture Given 1937) Scientific Autobiography and Other Papers, trans. F. Gaynor (New York, 1949), pp. 184 (from http://en.wikiquote.org/wiki/Max_Planck)</ref>
 
== இவற்றையும் பார்க்க ==
3,422

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2307394" இருந்து மீள்விக்கப்பட்டது