பொலன்னறுவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
படிமம், ஆங்கில விக்கியிணைப்பு
வரிசை 4:
இந்த நகரைச் சுற்றி, பல பாரிய [[நீர்ப்பாசனம்|நீர்ப்பாசனக்]] [[குளம்|குளங்கள்]] மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது. இவை பொலன்னறுவையில் வாழ்ந்த பெருந்தொகையான மக்களின் [[உணவு|உணவுத்]] தேவைக்காகவும், சுற்றியுள்ள பரந்த பிரதேசத்தில் [[விவசாயம்]] செய்வதற்காகவும் பயன்பட்டன. சுமார் 1000 ஆண்டுகளுக்குப் பின்னரும் இக் குளங்கள் இன்னும் பயன்பாட்டில் உள்ளன. நகருக்கு அணித்தாக இங்கே பல பாரிய பௌத்த விஹாரங்களும், இந்து கோவில்களும் இருக்கின்றன.
 
[[Image:Gal Vihariya - 3.jpg|thumb|300px|உறங்கும் நிலையில் [[கௌதம புத்தர்|புத்தரின்]] சிலை]]கைவிடப்பட்ட பின்னர், பாழடைந்து, காடடர்ந்து, மறக்கப்பட்டுக்கிடந்த இப் பண்டைய நகரின் அழிபாடுகள், 19ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதியில், [[தொல்பொருளியல்|தொல்பொருளாய்வாளர்களினால்]]
வெளிக்கொணரப்பட்டது. [[அரண்மனை|அரண்மனைகள்]], [[மாளிகை|மாளிகைகள்]], [[கோவில்|கோவில்கள்]], [[பௌத்த சமயம்|பௌத்த]] பிக்குகளுக்கான வசிப்பிடங்கள், [[மருத்துவமனை|மருத்துவமனைகள்]], பயணிகள் தங்குமிடங்கள், மற்றும் அலங்காரத் தடாகங்கள் முதலியவற்றின் இடிபாடுகள், நகரின் அக்கால வளத்துக்குச் சாட்சியாக உள்ளன.
[[பகுப்பு:இலங்கை நகரங்கள்]]
 
[[en:Polonnaruwa]]
"https://ta.wikipedia.org/wiki/பொலன்னறுவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது