"மேக்ஸ் பிளாங்க்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,817 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
===குவாண்டம் கோட்பாடு===
1920 ஆம் ஆண்டுகளின் முடிவில், ஹெய்சென்பெர்க் மற்றும் பாலி குவாண்டம் இயக்கவியல் பற்றிய கோபன்ஹேகன் விளக்கத்தை வெளியிட்டனர், ஆனால் இது பிளாங்க்கால் நிராகரிக்கப்பட்டது, மற்றும் ஷ்ரோடிங்கர், லாவ் மற்றும் ஐன்ஸ்டீன் ஆகியோராலும் நிராகரிக்கப்பட்டது. பிளாங்க் அலை இயக்கவியல் விரைவில் குவாண்டம் கோட்பாட்டின் காரணமாக இருக்கும் என்ற தேவையற்ற எண்ணத்தில் இருந்தார். எனினும், இது உண்மையாக வில்லை. மேலும் அவரது பணி மற்றும் ஐன்ஸ்டீனின் தத்துவார்த்த விவாதங்களுக்கு எதிராக தனியாக ஒரு புதிய குவாண்டம் கோட்பாட்டை மட்டுமே உறுதிப்படுத்தியது. பிளாங்க் தனது இளைமைப் பருவங்களில் எண்ணிய பழைய கருத்துக்களை தனது அனுபவமிக்க பல ஆண்டுகளின் போராட்டத்தில் மூலம் தனது முந்தைய பழைய எண்ணங்கள் பற்றிய உண்மையை உண்ர்ந்தும், தவறுகளை திருத்தியும், மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் உள்ளமும் னொண்டவராக மாறியும் இருக்கிறார்: "ஒரு புதிய விஞ்ஞான கண்டுபிடிப்பு என்பது தனது எதிரிகளை வெற்றிகொள்வது மட்டுமல்லாமல் சமரசம் உண்டாக்கவும் மற்றும் எதிர்காலத்தின் ஒரு நம்பிக்கை ஒளியயும் உண்டாக்குகிறது இதனால் எதிர் கருத்துக்கள் மறைந்தும் விடுகிறது மேலும் புதிய தலைமுறையினர் இதை உண்ர்ந்து நன்கு வளர்ந்தும் இருக்கிறார்கள்". <ref>Quoted in Thomas Kuhn, ''[[The Structure of Scientific Revolutions]]'' (1970 ed.): p. 150.</ref>
 
=== ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு ===
1905 ஆம் ஆண்டில், இதுவரை அறியப்படாத [[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் |ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்]] [[சார்புக் கோட்பாடு
|சிறப்பு சார்பியல் கோட்பாட்டின்]] மூன்று கட்டுரைகளை இயற்பியலுக்கான அறிவியல் இதழில் வெளியிட்டார். [[சார்புக் கோட்பாடு| சிறப்பு சார்பியல் கோட்பாட்டின்]] முக்கியத்துவத்தை உடனடியாக அங்கீகரித்த சிலர் மத்தியில் பிளாங்க்கும் ஒருவராக இருந்தார். இந்த கோட்பாடு விரைவில் பரவலாக ஜெர்மனியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சிறப்பு சார்பியல் கோட்பாட்டை விரிவாக்க பிளான்க் கணிசமாக பங்களித்துள்ளார். எடுத்துக்காட்டாக, அவர் பாரம்பரிய [[இயற்பியல்| இயற்பியலின்]] அடிப்படையில் கோட்பாட்டை மீண்டும் எழுதினார். <ref>''Einstein and the Quantum'', A.Douglas Stone, Princeton University Press, Princeton and Oxford, chapter 9, ''Tripping the light heuristic'', 2013.</ref>
 
== ஆன்மீகப்பார்வை ==
3,422

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2307422" இருந்து மீள்விக்கப்பட்டது