"ஆங்கிலேய-மராட்டியப் போர்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,278 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
'''ஆங்கிலேய-மராட்டியப் போர்கள்''' அல்லது '''ஆங்கில-மராட்டியப் போர்கள்''' (''Anglo-Maratha Wars'') என்பது 17ஆம், 18ஆம் நூற்றாண்டுகளில் [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்துக்கும்]] [[மராட்டியப் பேரரசு]]க்கும் இடையே நடைபெற்ற மூன்று போர்களைக் குறிக்கின்றது. இப்போர்களின் விளைவாக மராட்டியப் பேரரசு அழிந்து வடமேற்கு மற்றும் நடு இந்தியா ஆங்கிலேயக் கட்டுப்பாட்டில் வந்தது.<ref>[https://www.britannica.com/event/Maratha-Wars Maratha Wars]</ref>
 
இப்போர்களின் விளைவாக மராட்டியப் பேரரசு சிதைந்து, வடமேற்கு, மேற்கு மற்றும் நடு இந்தியாவின் பெரும் பகுதிகள் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் வந்தது. [[கெயிக்வாட்]]கள் ஆண்ட [[பரோடா அரசு]], ஓல்கர் வம்சம்|ஓல்கர்கள்]] ஆண்ட [[இந்தூர் அரசு]], [[சிந்தியா]]க்கள் ஆண்ட [[குவாலியர் அரசு]] மற்றும் [[போன்சலே]]க்கள் ஆண்ட [[நாக்பூர் அரசு]], [[கோல்ஹாப்பூர் அரசு]], [[சாத்தாரா]] பகுதிகள் மற்றும் [[பேஷ்வா]]க்கள் ஆண்ட [[புனே]] பகுதிகள் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களுக்கு ஆண்டு தோறும் [[திறை]] செலுத்திக் கொண்டு, [[கிழக்கிந்தியக் கம்பெனி]]க்கு அடங்கிய [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தான மன்னர்களாக]], [[இந்தியப் பிரிவினை| இந்திய விடுதலை]] வரை ஆண்டனர். <ref>[https://www.britannica.com/event/Maratha-Wars Maratha Wars]</ref>
[[முதலாம் ஆங்கிலேய-மராத்தியப் போர்]] 1775-1782 காலகட்டத்தில் நடைபெற்றது. மராட்டியப் பேரரசின் வாரிசு மோதலில் ஒரு தரப்பு கிழக்கிந்திய நிறுவனத்தின் உதவியை நாடியதால் இப்போர் மூண்டது. ஏழாண்டுகள் தொடர் சண்டைகளுக்குப்பின் சால்பாய் ஒப்பந்தத்தின் மூலம் முடிவுக்கு வந்ததது. இரு தரப்புகளும் [[மைசூர் அரசு]]க்கு எதிராக ஒரு அணியில் இணைந்தன.
 
== முதல் போர் (1775–1782)==
[[இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர்]] 1803-05 இல் நடைபெற்றது. மராட்டியப் பேரரசின் அரசர்களிடையே எற்பட்ட மோதலில் தலையிட்ட கிழக்கிந்தியக் கம்பனியின் படைகள் மராட்டியப் படைகளை வென்றன. பேரரசின் பல பகுதிகள் கம்பனியில் கட்டுப்பாட்டில் வந்தன.
[[மராத்திய கூட்டமைப்பு|மராத்திய கூட்டமைப்பிற்கும்]], [[பேஷ்வா]]] பதவி ஆசைப்பட்ட இரகுநாத ராவுக்கும் இடையே பிணக்குகள் உண்டாயின. பிரித்தானியப் படைகள் இரகுநாதராவுக்கு ஆதரவாக செயல்பட்டனர். 1775 - 1782 முடிய நடைபெற்ற முதல் ஆங்கிலேய மராட்டியப் போரில், மராத்தியக் கூட்டமைப்பு தோல்வியுற்றது. மே, 1782ல் ஏற்பட்ட சல்பை உடன்படிக்கையின் படி, மராத்திய கூட்டமைப்பின் [[சால்சேட் தீவு]] கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கப்பட்டதுடன், இரகுநாதராவுக்கு [[பேஷ்வா]] பதவி வழங்கப்பட்டது.
 
 
[[மூன்றாம் ஆங்கிலேய-மராட்டியப் போர்]] 1817-18 ஆம ஆண்டுகளில் நடைபெற்றது. இதில் கிழக்கிந்திய நிறுவனம் பெருவெற்றி பெற்று [[மராத்திய கூட்டமைப்பு|மராத்திய கூட்டமைப்பைக்]] கலைத்தது.
==இரண்டாம் போர் (1803–1805)==
டிசம்பர், 1802ல் [[இந்தூர் அரசு|இந்தூர் மன்னர்]] பிரித்தானியர்களுடன் இராணுவப் பாதுகாப்பு உடன்படிக்கை செய்து கொண்டதால், மராத்திய [[சிந்தியா|சிந்தியாக்களும்]], போன்சுலே]] வம்சத்தவர்கள் இவ்வுடன்படிக்கையை ஏற்கவில்லை. இதனால் 1803 - 1805ல் நடைபெற்ற இரண்டாம் ஆங்கிலேய மராட்டியப் போரில், பிரித்தானியர்களின் ஆதரவு கொண்ட, [[ஓல்கர் வம்சம்|ஹோல்கர் வம்ச]] [[இந்தூர் அரசு|இந்தூர்]] மன்னருக்கும், [[மராத்திய கூட்டமைப்பு|மராத்திய கூட்டமைப்பின்]] [[பேஷ்வா]] இரண்டாம் பாஜிராவிற்கும் இடையே நடைபெற்றப் போரில், [[பேஷ்வா]] தோற்றார்.
 
இப்போரின் விளைவாக [[மராத்திய கூட்டமைப்பு| மராத்தியர்கள்]] மத்திய இந்தியா மற்றும் [[இராஜபுதனம்|இராஜபுதனத்தின்]] பெரும் பகுதிகளை கிழக்கிந்திய கம்பெனிப் படைகளிடம் இழந்தனர்.
 
==மூன்றாம் போர் (1817–18)==
[[மராத்திய கூட்டமைப்பு|மராத்தியர்களுக்கும்]] - கிழக்கிந்தியக் கம்பெனிப் படைகளுக்கும் 1817–1818ல் நடந்த போரில், மராத்தியக் கூட்டமைப்புகள் ஆங்கிலேயர்களிடம் தோற்றனர். போரின் விளைவாக [[மராத்திய கூட்டமைப்பு]] கலைக்கப்பட்டது. மேலும் [[கெயிக்வாட்]]கள் ஆண்ட [[பரோடா அரசு]], [[ஓல்கர் வம்சம்|ஓல்கர்கள்]] ஆண்ட [[இந்தூர் அரசு]], [[சிந்தியா]]க்கள் ஆண்ட [[குவாலியர் அரசு]] மற்றும் [[போன்சலே]]க்கள் ஆண்ட [[நாக்பூர் அரசு]], [[கோல்ஹாப்பூர் அரசு]], [[சாத்தாரா]] பகுதிகள் மற்றும் [[பேஷ்வா]]க்கள் ஆண்ட [[புனே]] பகுதிகள் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களுக்கு ஆண்டு தோறும் [[திறை]] செலுத்தி, [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தான மன்னர்களாக]] இந்திய விடுதலை ஆகும் வரை ஆண்டனர்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2307574" இருந்து மீள்விக்கப்பட்டது