ஜவாஹிருல்லா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 46:
 
==வழக்கும் தண்டனையும்==
வெளிநாடுகளிலிருந்து சட்டத்திற்கு மாறாக பணம் பெற்ற வழக்கில் 2011 ஆம் ஆண்டு இவர் மீது [[நடுவண் புலனாய்வுச் செயலகம்|மத்தியப் புலனாய்வுத் துறை (Central Bureau of Investigation-CBI)]] சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதில் ஜவாஹிருல்லாவின் குற்றம் நிரூபிக்கப்பட்டநிரூபிக்கப்பட்டு ஓராண்டு சிறைசிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து சென்னை ''மத்தியப் புலனாய்வுத் துறை'' நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு செய்த போது ஜவாஹிருல்லாவின் ஓராண்டுஓராண்டுத் தண்டனையை நீதி மன்றம் உறுதி செய்தது.<ref>{{cite web | url=http://tamil.oneindia.com/news/2011/10/01/mmk-leader-m-h-jawahirullah-jailed-for-1-year-aid0176.html | title=வெளிநாட்டில் இருந்து ரூ1.55 கோடி அனுமதியின்றி வசூல்: ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை உறுதி Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/cbi-court-confirms-one-year-jail-term-jawahirullah-286621.html | publisher=ஒன் இந்தியா இணையத்தளம் | accessdate=19 சூன் 2017}}</ref><ref>{{cite web | url=http://www.dinamalar.com/news_detail.asp?id=1794042 | title=ஜவாஹிருல்லாவுக்கு சிறை உறுதி: சென்னை கோர்ட் அதிரடி | publisher=தினமலர் இணையத்தளம் | accessdate=19 சூன் 2017}}</ref><ref>{{cite web | url=http://tamil.oneindia.com/news/tamilnadu/cbi-court-confirms-one-year-jail-term-jawahirullah-286621.html | title=வெளிநாட்டில் இருந்து ரூ1.55 கோடி அனுமதியின்றி வசூல்: ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை உறுதி Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/cbi-court-confirms-one-year-jail-term-jawahirullah-286621.html | publisher=ஒன் இந்தியா இணையத்தளம் | accessdate=19 சூன் 2017}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜவாஹிருல்லா" இலிருந்து மீள்விக்கப்பட்டது