"எழுத்து முறை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,741 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
(edited with ProveIt)
(10 நாட்கள் முடிவடைந்தது)
((edited with ProveIt))
<tr><td>&nbsp;Featural</td><td>ஒலியன் தோற்றம்</td><td>கொரியன்</td></tr>
</table>
 
==தமிழ் எழுத்துமுறை==
 
தமிழ் பிராமி எழுத்துமுறையானது பழந்தமிழை முதன் முதலாக எழுத பயன்படுத்தபட்ட பண்டைய எழுத்துமுறை ஆகும். இது இந்திய அளவிலான பிராமி எழுத்துமுறையின் தமிழ்மொழிக்கான தழுவலாக அமைந்திருந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன், தமிழ்-பிராமி எழுத்துக்களிலேயே தமிழ் மொழி எழுதப்பட்டு வந்தது. இதனைப் பழங்காலக் கல்வெட்டுகள் மூலமாக அறியமுடியும். நான்காம் நூற்றாண்டு வரையிலும் தமிழ்-பிராமி எழுத்துமுறை வழக்கத்தில் இருந்தது. பின்னர் ஐந்தாம் நூற்றாண்டளவில், இது வட்டெழுத்தாக உருமாற்றம் அடைந்தது.<ref name="https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=http://www.virtualvinodh.com/wp/category/blog-tamil/ta-writingsystems/&ved=0ahUKEwiU76L21snUAhXIOJQKHSV-DX8QFggtMAQ&usg=AFQjCNFeNOXJc8CvEtiCXJH4fLO1IeprLA&sig2=_VON3-mK9j8R5x-BhebuhQ">{{cite web | url=http://www.virtualvinodh.com/wp/ | title=எழுத்துமுறை | accessdate=19 சூன் 2017}}</ref>
 
 
== வெளி இணைப்புகள் ==
1,366

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2307635" இருந்து மீள்விக்கப்பட்டது