ராம் நாத் கோவிந்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{தொகுக்கப்படுகிறது}}
{{current}}
{{Infobox Indian politician
|name = ராம் நாத் கோவிந்த்
வரி 9 ⟶ 7:
|term_start = 16 ஆகஸ்டு 2015
|term1 = 3 ஏப்ரல்l 1994 - 2 ஏப்ரல் 2006
|religion = [[Hinduismஇந்து]]
|spouse = சவீதா கோவிந்த்
|parents = மைகு லால் (தந்தை)<br>கலாவதி (தாய்)
வரி 18 ⟶ 16:
'''ராம் நாத் கோவிந்த்''' (Ram Nath Kovind) (பிறப்பு: 1 அக்டோபர் 1945) [[பீகார்]] மாநிலத்தின் ஆளுனர் ஆவார். மேலும் 2017 ஆம் ஆண்டு, [[பாரதிய ஜனதாக் கட்சி]]யின் சார்பாக இந்தியக் குடியசுத் தலைவர் தேர்தலுக்கு முன்மொழியப்பட்டவரும் ஆவார். பாரதீய ஜனதாக் கட்சியினைச் சார்ந்த அரசியல்வாதியான இவர் ஒரு தலித்திய தலைவரும் ஆவார். 1994-2000 மற்றும் 2000-2006 ஆகிய காலங்களில் [[உத்திரப் பிரதேசம்]] மாநிலத்திலிருந்து மேல்சபை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவார். இவர் [[தில்லி]] நீதிமன்றத்தில் தொழில்முறை வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
 
==பிறப்பும் கல்வியும்==
19 ஜூன், 2017 அன்று பாரதீயக் ஜனதாக் கட்சியின் தலைவர் [[அமித் ஷா]] இவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்தார்.
1 அக்டோபர் 1945 ஆம் ஆண்டில் உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் ''தீராப்பூர்'' பகுதியில் பிறந்தார். தந்தையார் ''மைகு லால்'' தாயார் ''கலாவதி''. இவர் கான்பூர் பல்கலைக் கழகத்தில் சட்டக் கல்வி பயின்றார்.
 
==அரசியல்==
1998 முதல் 2000 ஆண்டு வரை பாரதீயக் ஜனதாக் கட்சியில் பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தவர் பிரிவின் தலைவராக இருந்தார். மேலும் அகில இந்திய கோலி சமாஜின் (All-India Koli Samaj) தலைவராகவும் இருந்தார். கட்சியின் தேசிய ஊடகத் தொடர்பாளராகவும் பணியாற்றினார்.19 ஜூன், 2017 அன்று பாரதீயக் ஜனதாக் கட்சியின் தலைவர் [[அமித் ஷா]] இவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்தார்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/ராம்_நாத்_கோவிந்த்" இலிருந்து மீள்விக்கப்பட்டது