ராம் நாத் கோவிந்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 20:
 
==அரசியல்==
1998 முதல் 2000 ஆண்டு வரை பாரதீய ஜனதாக் கட்சியில் பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தவர் பிரிவின் தலைவராக இருந்தார். மேலும் அகில இந்திய கோலி சமாஜின் (All-India Koli Samaj) தலைவராகவும் இருந்தார். கட்சியின் தேசிய ஊடகத் தொடர்பாளராகவும் பணியாற்றினார்.19 ஜூன், 2017 அன்று பாரதீயக் ஜனதாக் கட்சியின் தலைவர் [[அமித் ஷா]] இவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்தார்.<ref>{{cite web|url=http://www.thehindu.com/news/national/ram-nath-kovind-bihar-governor-is-bjps-nominee-for-president/article19102980.ece/|title=Presidential candidate}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ராம்_நாத்_கோவிந்த்" இலிருந்து மீள்விக்கப்பட்டது