"இலக்கணம் (மொழியியல்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,506 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
பொருள் தரக்கூடிய சொற்கள் தான் சொல் என குறிப்பிடப்படுகிறது . பொருள் தராத சொற்களை சொல் என்று அழைக்கமுடியாது .
எல்லா சொல்லும் பொருள்குறித் தனவே என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது .<ref>2.தொல்காப்பியம்.நூற்பா எண் .155</ref>
'''
 
சொற்களின் வகைகள்'''
சொற்கள் நான்கு வகைப்படும் அவை .
 
'''1.பெயர்ச்சொல்'''
 
பெயரை குறித்து வருவது பெயர்ச்சொல் ஆகும் . ஒரு பொருளை குறித்தும் வரும் . திணை, பால், எண், இடம் காட்டுவது; வேற்றுமை உருபுகளை இறுதியில் ஏற்று வருவது; வினையால் அணையும் பெயர் ஒன்றைத் தவிர ஏனைப் பெயர்கள் காலம் காட்டா. இவையே தொல்காப்பியர் பெயர்ச் சொல்லுக்குக் கூறும் இலக்கணங்கள். <ref>தொல்.சொல்.நூற்பா எண் . 157,162,71</ref>
பொருளைக் குறிப்பது எனவும், திணை, பால், எண், இடம் உணர்த்துவது எனவும், வேற்றுமை உருபை ஏற்பது எனவும் குறிப்பிடுகின்றனர் .
 
'''2.வினைச்சொல்'''
 
ஒவ்வொரு மொழியிலும் ஒரு தொடருக்கு இன்றியமையாத உறுப்பாகத் திகழ்வது வினைச் சொல்லே.தொழிலையும், தொழில் செய்தவனையும், தொழில் நிகழ்ந்த காலத்தையும் ஒருசேர உணர்த்தும் சொல்லாகத் திகழ்கின்றது. வினைச்சொல் பல்வேறு இலக்கணக் கூறுகளை விளக்குவதால் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. வினைச்சொல் வேற்றுமை உருபுகளை ஏற்காது காலம் காட்டும்.
<ref>தொல். சொல்.நூற்பா எண் 200)</ref>ிப்படையாகக் காட்டும் சொற்களே அல்லாமல், காலத்தைக் குறிப்பாகக் காட்டும் சொற்களும் வழங்கின.
வினைச்சொல் வகைகள்
 
வினைச்சொல்லானது வினை, குறிப்பு என இரு வகைப்படும். இவ்விரு சொற்களும் காலம் காட்டும் .
 
 
'''3.இடைச்சொல்'''
 
'''4.உரிச்சொல்'''
 
 
655

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2307723" இருந்து மீள்விக்கப்பட்டது