யூரி ககாரின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 23:
 
== சோவியத் விண்வெளித் திட்டத்தில் இணைவு ==
=== தேர்வு மற்றும் பயிற்சி ===
[[1960]] இல் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் சோவியத் விண்வெளித் திட்டத்தில் இணந்துகொண்ட 20 விண்வெளி வீரர்களில் ஒருவரானார் யூரி.<ref Name="time2006" /> இவர்களுக்கு அங்கு உடலியல் ரீதியிலும் உளவியல் ரீதியிலும் மிகவும் கடுமையான பயிற்சி கொடுக்கப்பட்டது. கடும் பயிற்சிக்குப் பின்னர் ககாரின், கெர்மன் டீட்டோவ் ஆகிய இருவரும் விண்வெளிப் பயணத்திற்குத் தெரிவானார்கள். இவர்களில் ககாரின் [[சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி]]யின் உயர்பீடத்தால் விண்வெளியில் பயணிக்கும் முதல் மனிதராக அனுப்புவதற்காகத் தெரிவு செய்யப்பட்டார்.<ref name="Siddiqi262">Siddiqi 2000, p. 262.</ref>
 
ஆகஸ்ட் 1960 ல், ககாரின் 20 விண்வெளி வீரர்களில் ஒருவராக இருந்தபோது, ஒரு சோவியத் விமானப்படை மருத்துவர் பின்வருமாறு ககாரின் ஆளுமையை மதிப்பீடு செய்தார்:
<blockquote>ந்த்
எளிமையானவர்; நகைச்சுவை உணர்வு அதிகமாகும் போது சங்கடத்துக்குள்ளாவார்; மிக உயரிய மதிநுட்பம் வளர்ந்தவராக யூரி உள்ளார்; நல்ல நினைவாற்றால்;
</blockquote>
 
== விண்வெளிப் பயணம் ==
"https://ta.wikipedia.org/wiki/யூரி_ககாரின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது