யூரி ககாரின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
 
ஆகஸ்ட் 1960 ல், ககாரின் 20 விண்வெளி வீரர்களில் ஒருவராக இருந்தபோது, ஒரு சோவியத் விமானப்படை மருத்துவர் பின்வருமாறு ககாரின் ஆளுமையை மதிப்பீடு செய்தார்:
 
<blockquote>எளிமையானவர்; நகைச்சுவை உணர்வு அதிகமாகும் போது சங்கடத்துக்குள்ளாவார்; மிக உயரிய மதிநுட்பம் வளர்ந்தவராக யூரி உள்ளார்; நல்ல நினைவாற்றால்;
<blockquote>எளிமையானவர்; நகைச்சுவை உணர்வு அதிகமாகும் போது சங்கடத்துக்குள்ளாவார்; மிக உயரிய மதிநுட்பம் வளர்ந்தவராக யூரி உள்ளார்; நல்ல நினைவாற்றால்; அவரது சக பணியாளர்களிடமிருந்து சுற்றியுள்ளவற்றை தனது கூர்மையான மற்றும் மிக சிறந்த உணர்வு மூலம் வேறுபடுத்திப் பார்கக்கூடியவர்; நன்கு கற்பனை ஆழம் மிக்கவர்; விரைவான எதிர்வினைகள்; விடாமுயற்சியும், அவரது பணிக்காகவும் மற்றும் பயிற்சிகளுக்கும் சிரமங்களைத் தயார்செய்துகொள்பவர், வளிமண்டல இயக்கவியல் மற்றும் கணித சூத்திரங்களை எளிதாக கையாளுகிறார்; தனக்கு சரியென்று பட்டதை வெளிப்படுத்துபவர்; தனது நண்பர்களை விட வாழ்க்கையை நன்கு புறிந்து கொண்டவர்.
</blockquote>
 
"https://ta.wikipedia.org/wiki/யூரி_ககாரின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது