பயங்கரவாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Iamvickyav (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
'''பயங்கரவாதம்''' (''Terrorism'') என்பது ஒரு [[மரபுசாராப் போர்முறை]]யும், [[உளவியற் போர்முறை]]யும் ஆகும். இச்சொல் அரசியலோடும் உணர்வுகளோடும் தொடர்புபட்டிருப்பதால் இதனைச் சரியாக வரையறுப்பது கடினமானது. [[1988]] ஆம் ஆண்டில், [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]]ப் படைத்துறை நடத்திய ஓர் ஆய்வின்படி பயங்கரவாதத்துக்கு நூற்றுக்கு மேற்பட்ட வரைவிலக்கணங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. பயங்கரவாதத்தில் ஈடுபடும் ஒருவர் "பயங்கரவாதி" எனப்படுவார்.
 
வரிசை 18:
 
பயங்கரவாதம் என்பது, சிறப்பாகக் கட்டாயப்படுத்தும் நோக்கில் ஒழுங்கமைந்த முறையில் அச்சமூட்டலைப் பயன்படுத்துவது ஆகும். இதற்கு, உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட [[வரைவிலக்கணம்]] கிடையாது. பயங்கரவாதத்தின் மிகப் பொதுவான வரைவிலக்கணங்கள், [[கருத்தியல்]] சார்ந்த இலக்கொன்றை அடைவதற்காகப் [[பயம்|பயத்தை]] உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடல், போரில் ஈடுபடாதவர்களை வேண்டுமென்றே இலக்குவைத்தல் அல்லது அவர்களது பாதுகாப்பைப் பொருட்படுத்தாது விடுதல் போன்றவற்றை உள்ளடக்குகின்றன. சில வரைவிலக்கணங்கள், சட்டத்துக்குப் புறம்பான [[வன்முறை]], [[போர்]]கள் என்பவற்றையும் சேர்த்துக்கொள்கின்றன. பல நாடுகளும் இயக்கங்களும், தாம் அல்லது தமது கூட்டாளிகள் இதே நடவடிக்கைகளில் ஈடுபடும்போது அதை வேறுபெயர்கள் சொல்லி அழைத்து நியாயப்படுத்துவதும், அதனை ஊக்குவிப்பதும் தமக்கு வேண்டாதவர்கள் செய்யும்போது அதைப் பயங்கரவாதம் என்பதும் உலக நடைமுறையாக உள்ளது.
 
== சுற்றுலா உடனான தொடர்பு ==
1970 வதுகளில் பயங்கரவாதிகளின் இலக்கு பொதுவாக காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகள் தான். ஆனால் சமீப காலங்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பயங்கரவாத தாக்குதலுக்கு அதிகம் இலக்காகின்றனர். லூக் ஹோவெய் என்பவர் பயங்கரவாதத்தை பற்றி குறிப்பிடும் பொழுது, பயங்கரவாதிகளின் குறிக்கோள் ஒட்டுமொத்த நாகரீகத்தையும் அழிப்பதல்ல, தங்கள் செயல்பாடுகள் மூலம் ஒரு வித பய உணர்வை பரப்பி தங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள செய்வதேயாகும். 
 
பயங்கரவாதிகளின் குறிக்கோள் மக்களின் கவனத்தை ஈர்ப்பதும் தான் என்பதால் வெளிநாட்டு பயணிகள் குறிவைக்கப்படுகின்றனர். காரணம் ஊடங்கள் வெளிநாட்டு பயணிகள் மீதான தாக்குதல்களுக்கு பெரிய முக்கியத்துவம் தருகின்றன. <ref>http://www.eturbonews.com/28797/why-are-terrorists-attacking-tourists</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பயங்கரவாதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது