ஏர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 59:
=== கீறல்வகை ஏர் ===
 
[[File:Maler der Grabkammer des Sennudem 001.jpg|thumb|பண்டைய எகுபதியஎகுபதியக் ஆர்துகீறல்வகை ஏர், ''c''. கி.மு 1200 . சென்னெதுயெம்மின் கல்லறை]]
 
மிகப்பழைய வில்வகைக் கீறியில் ஓர் ''இழுகழி'' (அல்லது ''விட்டம்/நுகம்'') pierced by a thinner vertical pointed stick called the ''தலை'' (அல்லது ''உடல்'') எனும் மெல்லிய குத்துநிலைக் கழி குத்திட்டு அமைய இதன் ஒருமுனையில் ''பிடி'' (கைப்பிடி)யும் மறுமுனையில் ஒரு ''கொழு'' (அல்லது வெட்டலகு)ம் அமைந்திருக்கும். இந்த வெட்டலகு தினைகளுக்கு ஏற்ற மேல்சாலோட்ட மேல்மண்னில் இழுத்துச் செல்லப்படும். கீறிவகை ஏர் புதுமண்னை நன்கு உழ ஏற்றதல்ல. எனவே கொழு அல்லது துளறு புற்பூண்டுகளை அகற்றும்ப்டி, கொழுவுக்கு முன் ஆழ்சாலோட்ட கையால் கொத்தும் துளறு பயன்படுத்தப்படும்.கீறி சால்களுக்கிடையே கிளறாத மண்னை விட்டுச் செல்வதால், இவ்வகை வயல்கள் நெடுக்குவாட்டிலும் குறுக்கவாட்டிலும் குறுக்கு மறுக்காக உழப்படும். இது கெல்டிக் வகை அல்லது சதுரவகை உழவு எனப்படும்.<ref>Lynn White, Jr., ''Medieval Technology and Social Change'' (Oxford: University Press, 1962), p. 42.</ref> கீறல்வகை உழவு வெள்ளத்தால் ஒவ்வோராண்டும் வெள்லத்தால் வளமாக்கப்படும் மணற்பாங்கான அல்லது களிமட்பாங்கான வயல்களுக்கு ஏற்றதாகும். இவ்வகை உழவு நைல்நதிப் படுகையிலும் செம்பிறை வளமண்ணிலும் ஓரளவு தினைகள் பயிரிட ஏற்ற மெல்லிய மேல்மண் பகுதிகளிலும் கீரல்வகை ஏர் உழவு நடைமுறையில் உள்ளது. பிந்தைய இரும்புக் காலத்தில் கீறல் ஏரோடு துளறுகள் பொருத்தப்பட்டன.
"https://ta.wikipedia.org/wiki/ஏர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது