ரெனே டேக்கார்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
'''ரெனே டேக்கார்ட்''' (அ) '''இரெனே தேக்கார்ட்டு''' (''René Descartes'' [[பிரெஞ்சு மொழி]]: {{IPA2|ʁə'ne de'kaʁt}}) ([[மார்ச் 31]], [[1596]] – [[பெப்ரவரி 11]], [[1650]]), ஒரு [[பிரான்ஸ்|பிரான்சு]] நாட்டு மெய்யியல் அறிஞர். இவர் வழக்கறிஞராகவும், அரசியல்வாதியாகவும்கூடஇருந்தார். இவரைத் தற்கால [[மேற்குலக மெய்யியல்|மேற்குலக மெய்யியலின்]] தந்தை எனப் பலரும் கருதுவர். இவர் [[கணிதம்|கணிதத்துறையின்]] மேதைகளில் ஒருவர். இவர் [[இலத்தீன்]] மொழியில் ''ரெனேட்டசு கார்ட்டேசியசு'' (''Renatus Cartesius'') என அறியப்படுகின்றார்.
 
==வாழ்க்கை==
இவர் 1596 இல் பிரான்சு நாட்டில் பிறந்தவர். இவர் சிறு வயதிலேயே தன் தாயை இழந்தவர். இவரின் தந்தை ஒரு அரசியல்வாதி. இவர் கல்லூரியில் கணிதம் பயின்றார். அதன்பாற் கொண்ட அன்பினால் இயற்பியலையும் பயின்றார். இவர் ஓரு சிறந்த எழுத்தாளர். தனது இளமையை பெரும்பாலும் டச்சுக் குடியரசில் கழித்த இவர் நவீன தத்துவவியலின் தந்தை எனப்புகழப்படுகிறார். இவருடைய எழுத்துகளில் தற்காலத்தில் மிக அதிகமாக வாசிக்கப்படும் மேற்கத்திய தத்துவங்களின் சாயல்கள் காணப்படும்.<ref name="Britannica">{{cite journal|first1=Richard A. |last1=Watson |authorlink1=Richard Watson (philosopher) |title=René Descartes |work=Encyclopædia Britannica |publisher=Encyclopædia Britannica Online. Encyclopædia Britannica Inc |date=31 March 2012 |url=http://www.britannica.com/EBchecked/topic/158787/Rene-Descartes |accessdate=31 March 2012}}</ref> இவருடைய 'மெடிடேசன்ஸ் ஆப் பர்ஸ்ட் பிலாசபி'(Meditations on First Philosophy) என்ற நூல் பல பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
===ஆரம்ப வாழ்க்கை===
[[File:Maison de René DESCARTES - Jean-Charles GUILLO.JPG|left|thumb|[[பிரான்சு|பிரான்சிலுள்ள]] லா ஹயே என் துரெய்ன் எனுமிடத்தில் ரெனே டேக்கார்ட் பிறந்த வீடு]]]]
[[File:DescartesGraduationRegistry.JPG|thumb|left|பொய்ட்டீர் பல்கலைக்கழகத்தில் டேக்கார்ட்டின் பட்டமளிப்புப் பதிவு, 1616]]
 
இவர் 1596 ஆம் ஆண்டு மார்ச்சு 31 ஆம் தேதி [[பிரான்சு]] நாட்டிலுள்ள ''லா ஹயே என் துரெய்ன்'' எனுமிடத்தில் பிறந்தார். இவருக்கு ஒரு வயது இருக்கும் போது அவரது தாய்க்கு மற்றொரு குழந்தைக்கான பிரசவத்தின் போது இறந்து விட்டார்.. இவரின் தந்தை ஜோவோச்சிம் ஒரு அரசியல்வாதி. [[ரேன்|ரேன்னிலுள்ள]] பிரெட்டனி சட்டமன்றத்தின் உறுப்பினராக இருந்தவர் <ref>{{cite book |last=Rodis-Lewis |first=Geneviève |chapter=Descartes' life and the development of his philosophy |editor-last=Cottingham |editor-first=John |editor-link=John Cottingham |title=The Cambridge Companion to Descartes |year=1992 |publisher=Cambridge University Press |isbn=978-0-521-36696-0 |url=https://books.google.com/books?id=Prhr9FBdQ_MC |page=22}}</ref>.ரெனே தனது பாட்டி மற்றும் பெரிய மாமா ஆகியோருடன் வசித்துவந்தார்.டேக்காரட்டின் குடும்பம் ரோமானிய கத்தோலிக்க மதத்தைச் சார்ந்திருந்தாலும் அவர்கள் வசித்த போய்டோவ் பிராந்தியம் அவர்கள் மதத்திற்கு எதிர்கருத்துக் கொண்டோரின் (the Protestant Huguenots) கட்டுப்பாட்டில் இருந்தது<ref>[http://all-history.org/world_literature/descartes1.htm All-history.org]</ref> .1607 ஆம் ஆண்டில் அவரது உடல்நிலையின் காரணமாக லா-பிலெஞ்சிலுள்ள ''ஜேசூயிட் கல்லூரியில்'' நுழைந்தார் <ref>Clarke (2006), p. 24</ref>.அங்கே அவருக்கு [[கணிதம்]], [[இயற்பியல்]] மற்றும் [[கலிலியோ கலிலி|கலிலியோவின்]] கண்டுபிடிப்பு வேலைகள் உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட்டது <ref>{{cite book |last1=Porter |first1=Roy |authorlink=Roy Porter |title=The Greatest Benefit to Mankind: A Medical History of Humanity from Antiquity to the Present |edition=paperback edition, 135798642 |year=1999 |origyear=1997 |publisher=Harper Collins |location=Great Britain |isbn=0006374549 |page=217 |chapter=The New Science}}</ref>. 1614 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றதற்குப் பின் 1615 முதல் 1616 வரை பொய்ட்டீர் பல்கலைக்கழகத்தில் இரண்டு வருடங்கள் படித்தார்.அங்கு இளங்கலை பட்டமும் பொதுச்சட்டவியல் தொழில் செய்ய உரிமமும் பெற்றார் அதனையடுத்து தனது தந்தையின் விருப்பப்படி வழக்கறிஞரானார்<ref>{{cite book |last2=Kaufmann |first2=Walter |last=Baird |first=Forrest E. |title=From Plato to Derrida |publisher=Pearson Prentice Hall |year=2008 |location=Upper Saddle River, New Jersey |pages=373–377 |url= |id= |isbn=0-13-158591-6 }}</ref>. பின்னர் அங்கிருந்து [[பாரிஸ்|பாரிசுக்கு]] இடம்பெயர்ந்தார்.
 
இவர் 1596 இல் பிரான்சு நாட்டில் பிறந்தவர். இவர் சிறு வயதிலேயே தன் தாயை இழந்தவர். இவரின் தந்தை ஒரு அரசியல்வாதி. இவர் கல்லூரியில் கணிதம் பயின்றார். அதன்பாற் கொண்ட அன்பினால் இயற்பியலையும் பயின்றார். இவர் ஓரு சிறந்த எழுத்தாளர். தனது இளமையை பெரும்பாலும் டச்சுக் குடியரசில் கழித்த இவர் நவீன தத்துவவியலின் தந்தை எனப்புகழப்படுகிறார். இவருடைய எழுத்துகளில் தற்காலத்தில் மிக அதிகமாக வாசிக்கப்படும் மேற்கத்திய தத்துவங்களின் சாயல்கள் காணப்படும்.<ref name="Britannica">{{cite journal|first1=Richard A. |last1=Watson |authorlink1=Richard Watson (philosopher) |title=René Descartes |work=Encyclopædia Britannica |publisher=Encyclopædia Britannica Online. Encyclopædia Britannica Inc |date=31 March 2012 |url=http://www.britannica.com/EBchecked/topic/158787/Rene-Descartes |accessdate=31 March 2012}}</ref> இவருடைய 'மெடிடேசன்ஸ் ஆப் பர்ஸ்ட் பிலாசபி'(Meditations on First Philosophy) என்ற நூல் பல பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
 
இவரின் கண்டுபிடிப்பான கார்டீசிய ஆய முறைமை (Cartesian coordinate system) கணிதத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. மேலும் பகுப்பாய்வு வடிவியலில் (analytical geometry) பெரிதும் பணியாற்றினார். இவரின் கண்டுபிடிப்புகள் பொறியியல், கணிதம், இயற்பியல் என பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ரெனே_டேக்கார்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது