சிந்தியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 76:
[[File:Mahadaji Sindhia.jpg|thumb|200px|[[குவாலியர் அரசு|குவாலியர்]] மகாதாஜி சிந்தியா]]
 
'''சிந்தியா''' (Scindia/[[Shinde) [[மராத்திய அரச குலங்கள் மற்றும் அரசுகள் பட்டியல்| மராத்திய அரச குலங்களில்]] ஒன்றாகும். <ref>{{cite book |title=The Indian Princes and their States |series=The New Cambridge History of India |first=Barbara N. |last=Ramusack |authorlink=Barbara Ramusack |publisher=Cambridge University Press |year=2004 |isbn=9781139449083 |url=https://books.google.com/books?id=Kz1-mtazYqEC&pg=PA35 |page=35}}</ref> மராத்திய சிந்திய வம்சத்தவர்கள், [[மராத்திய கூட்டமைப்பு]] பகுதிகளில் ஒன்றான [[குவாலியர் அரசு|குவாலியர்]], [[மால்வா, மத்தியப் பிரதேசம்|மால்வா]] மற்றும் [[உஜ்ஜைன்]] பகுதிகளை 1731 முதல் 19311831 முடிய ஆண்டனர்.
 
1817 – 1818ல் [[கிழக்கிந்திய கம்பெனி]]யின் படைகளுக்கு எதிராக நடைபெற்ற [[மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போர்|மூன்றாம் ஆங்கிலேய-மராட்டியப் போரில்]], குவாலியர் படைகளுடன், [[போன்சலே]], [[ஓல்கர் வம்சம்|ஓல்கர்]] மற்றும் [[கெயிக்வாட்]] வம்ச மன்னர்களின் படைகளும் கலந்து கொண்டனர். இப்படைகள் [[கிழக்கிந்தியக் கம்பெனி]] படைகளிடம் தோற்றது. பின்னர் ஆங்கிலேயர்கள் வகுத்த [[துணைப்படைத் திட்டம்|துணைப்படைத் திட்டத்தை]] சிந்தியா வம்சத்தவர்கள் ஏற்றுக் கொண்டு, 1818 முதல் [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தான மன்னர்களாக]] தங்கள் நாட்டை ஆண்டனர். பின்னர் [[இந்தியப் பிரிவினை|இந்திய விடுதலைக்குப்]] பின்னர் 1948ல் [[இந்தியா]]வுடன் சிந்தியா வம்சத்தின் [[குவாலியர் அரசு]] இணைக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/சிந்தியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது