"ராம் நாத் கோவிந்த்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,873 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
59.93.12.186 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2308126 இல்லாது செய்யப்பட்டது
(59.93.12.186 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2308126 இல்லாது செய்யப்பட்டது)
|profession = வழக்கறிஞர்
}}
'''ராம் நாத் கோவிந்த்''' (Ram Nath Kovind) (பிறப்பு: 1 அக்டோபர் 1945)<ref name=":0">{{Cite news|url=http://www.thehindu.com/news/national/ram-nath-kovind-bihar-governor-is-bjps-nominee-for-president/article19102980.ece?src=wiki|title=Who is Ram Nath Kovind?|last=|first=|date=|work=The Hindu|access-date=|archive-url=|archive-date=|dead-url=}}</ref> [[பீகார்]] மாநிலத்தின் ஆளுனர் ஆவார்.<ref>{{cite web|url=http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/ram-nath-kovind-acharya-dev-vrat-appointed-as-bihar-and-himachal-pradesh-governors/articleshow/48402785.cms|title=Ram Nath Kovind, Acharya Dev Vrat appointed as Bihar and Himachal Pradesh governors|first=|last=PTI|date=8 August 2015|publisher=|via=The Economic Times}}</ref> மேலும் 2017 ஆம் ஆண்டு, [[பாரதிய ஜனதாக் கட்சி]]யின் சார்பாக இந்தியக் குடியசுத் தலைவர் தேர்தலுக்கு முன்மொழியப்பட்டவரும் ஆவார்.<ref>{{Cite news|url=http://www.thehindu.com/news/national/ram-nath-kovind-bihar-governor-is-bjps-nominee-for-president/article19102980.ece|title=Bihar Governor Ram Nath Kovind is NDA nominee for post of President|last=Desk|first=The Hindu Net|work=The Hindu|access-date=2017-06-19|language=en}}</ref><ref>{{Cite news|url=http://www.firstpost.com/politics/presidential-election-2017-bihar-governor-ramnath-kovind-is-the-nda-candidate-says-amit-shah-3712037.html|title=Presidential Election 2017 LIVE: Bihar governor Ram Nath Kovind is the NDA candidate, says Amit Shah|date=2017-06-19|work=Firstpost|access-date=2017-06-19|language=en-US}}</ref> <ref>{{Cite news|url=http://www.hindustantimes.com/india-news/bihar-governor-and-dalit-leader-ram-nath-kovind-is-nda-s-presidential-candidate-bjp-chief-amit-shah/story-1x2AphQCM3IuNC9hchnO3K.html|title=BJP picks Bihar governor and Dalit leader Ram Nath Kovind as presidential candidate, Modi dials Sonia|date=2017-06-19|work=http://www.hindustantimes.com/|access-date=2017-06-19|language=en}}</ref><ref>{{Cite news|url=http://www.deccanchronicle.com/nation/current-affairs/190617/prez-polls-bjp-parliamentary-board-to-meet-might-announce-candidate-today.html|title=Bihar Governor, Dalit leader Ram Nath Kovind NDA's prez candidate: Shah|date=2017-06-19|work=http://www.deccanchronicle.com/|access-date=2017-06-19|language=en}}</ref><ref>{{Cite news|url=http://www.theweek.in/news/india/ram-nath-kovid-presidential-candidate-nda.html|title=Dalit leader Ram Nath Kovind is NDA presidential candidate|work=theweek.in|access-date=2017-06-19}}</ref> பாரதீய ஜனதாக் கட்சியினைச் சார்ந்த அரசியல்வாதியான இவர் ஒரு தலித்திய தலைவரும் ஆவார்.<ref>{{cite web|url=http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-3190708/BJP-appoints-OBC-governor-eyeing-backward-votes-Owaisi-hints-jumping-Bihar-fray-woo-Muslims.html|title=BJP appoints Dalit governor eyeing backward votes as Owaisi hints at jumping into Bihar fray to woo Muslims}}</ref><ref>{{cite web|url=http://www.telegraphindia.com/1150809/jsp/bihar/story_36173.jsp#.VdHox4uUdyw|title=Raj Bhavan for man who shunned TV}}</ref> 1994-2000 மற்றும் 2000-2006 ஆகிய காலங்களில் [[உத்திரப் பிரதேசம்]] மாநிலத்திலிருந்து மேல்சபை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவார்.
 
==பிறப்பும் கல்வியும்==
1 அக்டோபர் 1945 ஆம் ஆண்டில் உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் ''தீராப்பூர்'' பகுதியில் பிறந்தார். தந்தையார் ''மைகு லால்'' தாயார் ''கலாவதி''. இவர் கான்பூர் பல்கலைக் கழகத்தில் சட்டக் கல்வி பயின்றார். இவர் [[தில்லி]] நீதிமன்றத்தில் தொழில்முறை வழக்கறிஞராகப் பணியாற்றினார்.<ref>{{cite web |url=http://164.100.47.5/Newmembers/alphabeticallist_all_terms.aspx |title=Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952}}</ref><ref>{{cite web |url=http://www.grotal.com/Delhi/Advocate-Ram-Nath-Kovind-C44/ |title=Advocate Ram Nath Kovind}}</ref>
 
==அரசியல்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2308135" இருந்து மீள்விக்கப்பட்டது