"ராம் நாத் கோவிந்த்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,533 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
→‎அரசியல்: விரிவாக்கம்
சி
(→‎அரசியல்: விரிவாக்கம்)
 
==அரசியல்==
1998 முதல் 2000 ஆண்டு வரை பாரதீய ஜனதாக் கட்சியில் பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தவர் பிரிவின் தலைவராக இருந்தார். மேலும் அகில இந்திய கோலி சமாஜின் (All-India Koli Samaj) தலைவராகவும் இருந்தார்.<ref>{{cite web |url=http://hindu.com/2003/01/19/stories/2003011901650400.htm |title=Enact tougher laws to prevent crimes against dalits |publisher=The Hindu}}</ref> கட்சியின் தேசிய ஊடகத் தொடர்பாளராகவும் பணியாற்றினார்.19 ஜூன், 2017 அன்று பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர் [[அமித் ஷா]] இவரைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்தார்.<ref>{{cite web|url=http://www.thehindu.com/news/national/ram-nath-kovind-bihar-governor-is-bjps-nominee-for-president/article19102980.ece/|title=Presidential candidate}}</ref>
 
=== பாஜக உறுப்பினர் ===
1991 ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினரானார். 1998 முதல் 2002 ஆம் ஆண்டு வரை பாஜக தலித் மோர்ச்சா தலைவராக செயல்பட்டார். கட்டம்பூர் மற்றும் போக்னிப்பூர் சட்டபேரவை தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வி பெற்றார்.
 
=== மாநிலங்களவை ===
1994 ஆம் ஆண்டில் உத்திரபிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகி 12 ஆண்டுகள்வரை பணியாற்றினார். இந்த கால கட்டத்தில் பழங்குடியினர் நலன், சமூக நீதி போன்ற பல்வேறு பாராளுமன்ற குழுக்களில் இடம்பெற்றிருந்தார். மேலும் பாராளுமன்ற அவைக்குழு தலைவராகவும் பணியாற்றினார்.
 
=== குடியரசுத்தலைவர் வேட்பாளர் ===
19 ஜூன், 2017 அன்று பாரதீய ஜனதாக் கட்சியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் [[அமித் ஷா]]<nowiki/>வால் அறிவிக்கப்பட்டார்.<ref>{{cite web|url=http://www.thehindu.com/news/national/ram-nath-kovind-bihar-governor-is-bjps-nominee-for-president/article19102980.ece/|title=Presidential candidate}}</ref>
 
==மேற்கோள்கள்==
1,247

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2308201" இருந்து மீள்விக்கப்பட்டது