பிரம்மபுத்திரா ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
வரிசை 1:
{{சான்றில்லை}}
[[படிமம்:Brahmaputra-verlaufsgebiet.jpg|thumb|200px|பிரம்மபுத்திரா இந்தியாவின் வடகிழக்கே அஸ்ஸாம் மாநிலம், வங்காள தேசம் வழியாகப் பாய்ந்து வங்காள விரிகுடாக் கடலில் கலக்கும் கழிமுக நிலப்பகுதி]]
'''பிரம்மபுத்திரா''' ஆறு, [[திபெத்]]திலுள்ள [[கைலை மலை|கயிலை மலையில்]] '''ஸாங்-போ''' என்ற பெயரில் புறப்பட்டு, [[இந்தியா]] மற்றும் [[வங்காளதேசம்]] ஆகிய நாடுகளில் பாய்ந்து [[வங்காள விரிகுடா]]க் கடலில கலக்கின்றது. மொத்தம் 2800 [[கிமீ]] நீளமுள்ள இந்த ஆறு, 1700 கிமீ தூரம் திபெத்திலுள்ள 4000 [[மீட்டர்|மீட்டரு]]க்கும் அதிகமான [[மலை]]களிலேயே கிழக்கு நோக்கி பயணிக்கிறது. பிறகு '''நாம்சா-படுவா''' மலையருகே, தெற்கு தென்மேற்காக வளைந்து [[அருணாசலப் பிரதேசம்|அருணாசல பிரதேசத்தில்]] '''சியாங்''' என்ற பெயரில் நுழைந்து, அதன்பின் சமவெளிப் பகுதியை அடைகிறது. சமவெளிப்பகுதியில் இந்நதி '''திகாங்''' என்று அழைக்கப்படுகிறது. சமவெளிப் பகுதியில் 35 கிமீ தொலைவு கடந்தபின், '''திபங்''' மற்றும் '''லோகித்''' என்ற ஆறுகளோடு கூடி மிகவும் அகன்ற ஆறாக ஆகி, பிரம்மபுத்திரா என்று பெயர் மாற்றமடைந்து [[அசாம்]] மாநிலத்தில் நுழைகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பிரம்மபுத்திரா_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது