உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 369:
சிபி, [[:பகுப்பு:துப்புரவு தேவைப்படும் மே 2017 கட்டுரைகள்|இங்குள்ள]] கட்டுரைகளைப் பார்த்து துப்புரவில் உதவ வேண்டுகிறேன். நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 10:53, 23 மே 2017 (UTC)
: 25 மே 2017 துவங்கி , தினம் 5 கட்டுரைகளின் துப்புரவில் உதவுவேன் --[[பயனர்:Commons sibi|Commons sibi]] ([[பயனர் பேச்சு:Commons sibi|பேச்சு]]) 13:23, 24 மே 2017 (UTC)
 
== ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவை ==
 
ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உங்கள் அருகில் உள்ள பகுதிகளில் விக்கிப்பீடியா சார்பாக கலந்து கொண்டு பயிற்சி அளித்து தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் செல்லலாம். பயணம், உணவு, தங்குமிடம் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். உங்களால் இயன்ற தேதிகள், ஊர்களை [[விக்கிப்பீடியா:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017#அடுத்த கட்டப் பயிற்சிகள்|இங்கு]] உறுதிப்படுத்த வேண்டுகிறேன். நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:35, 20 சூன் 2017 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Commons_sibi" இலிருந்து மீள்விக்கப்பட்டது