|
|
==ஒன்றிணைப்பு==
[[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனம்]] வாரிசு இழப்புக் கொள்கை எனும் அவகாசியிலிக் கொள்கையின் படி, [[சதராசதாரா அரசு|சதராசதாரா]] ([[1848]]), [[செய்ப்பூர்]] ([[1849]]), சம்பல்பூர் ([[1849]]), [[நாக்பூர்]] ([[1854]]), [[ஜான்சி|சான்சி]] ([[1854]]), [[தஞ்சாவூர் மராத்திய அரசு|தஞ்சாவூர் மன்னராட்சி]] ([[1855]]), [[அவத்|அயோத்தி]] ([[1856]]), [[உதயப்பூர்]] ஆகிய மன்னராட்சிப் பகுதிகளை சொந்தமாக்கிக் கொண்டது.<ref>[http://218.248.16.19/slet/lA100/lA100pd1.jsp?bookid=222&pno=133 பண்பாட்டுச் சின்னங்களும்]</ref>
===சான்சி===
|