யூரி ககாரின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 47:
 
பின்னர், ககாரின் பல நாடுகளுக்கு விஜயம் செய்தார். சோவியத் ஒன்றியத்தின் முதல் மனிதன் விண்வெளிக்கு வெற்றிகறமாக அனுப்பியதை ஊக்குவிக்கும் விதமாக இத்தாலி, ஜெர்மனி, கனடா, பிரேசில், ஜப்பான், எகிப்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்தார். வஸ்தோக் 1 விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு லண்டன் மற்றும் மான்செஸ்டரிற்கு சென்றார் அதற்கு அடுத்த மூன்று மாதங்களுக்குப் பிறகு அவர் ஐக்கிய இராச்சியத்திற்கு விஜயம் செய்தார்.
 
== மரணம் ==
 
27 மார்ச் 1968 அன்று, சக்கலோவ்ஸ்கி விமானத்தளத்தில் இருந்து ஒரு வழக்கமான பயிற்சியின் போது, ககாரின் மற்றும் விமான பயிற்றுவிப்பாளர் விளாடிமிர் சீரியோகின் Kirghach நகருக்கு அருகில் ஒரு MiG-15UTI விபத்தில் இறந்தார்கள். ககாரின் மற்றும் சீரியோகின் உடல்கள் தகனம் செய்யப்பட்டு, அவர்களது சாம்பல் கிரெம்லின் சிகப்புச் சதுக்கத்தில் உள்ள சுவர்களில் புதைக்கப்பட்டது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/யூரி_ககாரின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது