"இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

111 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:British empire in east.png|thumb|350px|இந்திய மன்னராட்சி நாடுகள் (பச்சை நிறம்)]]
[[File:Chamber of Princes 17-03-1941 detail.png|thumb|இந்திய மன்னர்களின் கூட்டம், ஆண்டு 1941]]
 
1947 [[இந்தியப் பிரிவினை]]க்கு முன்னர், [[இந்தியா]]வில் மொத்தம் 562 '''[[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|இந்திய மன்னராட்சி அரசுகள்]]''' (''Princely States'') அல்லது சமஸ்தானங்கள் காணப்பட்டன. இவை [[பிரித்தானிய இந்தியா|பிரித்தானிய இந்திய அரசின்]] ஆளுகைக்கு உட்படாதவை ஆகும். ஆனாலும், [[துணைப்படைத் திட்டம்|இந்தியத் துணைப்படைத் திட்டத்தின்]] கீழ் பிரித்தானிய அரசுக்கு ஆண்டுதோறும் [[திறை]] செலுத்தி தத்தம் பகுதிகளை ஆண்டு வந்தன. <ref>[[http://www.worldstatesmen.org/India_princes_K-W.html WorldStatesmen - India Princely States K-Z]</ref><ref>http://www.thefreedictionary.com/Princely+state</ref><ref>http://www.amazon.com/Indian-Princes-States-Cambridge-History/dp/0521267277</ref>
 
[[இந்தியா]]-[[பாகிஸ்தான்]] விடுதலைக்குப் பின்னர், 1949ஆம் ஆண்டுக்குள் [[சிக்கிம்]] தவிர்ந்த ஏனைய மன்னராட்சி அரசுகள் ([[சமஸ்தானம்|சுதேச சமஸ்தானங்கள்]]) இந்தியாவுடனோ பாக்கிஸ்தானுடனோ அல்லது வேறொரு நாட்டுடனோ இணைந்தன.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2308429" இருந்து மீள்விக்கப்பட்டது