மின்காந்தவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
முற்பதிவு
No edit summary
வரிசை 1:
{{AEC|[[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|உலோ.செந்தமிழ்க்கோதை]]|சூன் 18, 2017}}
{{மின்காந்தவியல்}}
'''மின்காந்தவியல்''' (''electromagnetism'') மின்காந்த அலைகளின் தன்மைகள், பயணிக்கும் முறைகள், பயன்பாடுகள் ஆகியவற்றை ஆயும் இயல். இத் துறை இயற்பியலின் ஒரு முக்கியப் பிரிவு.
 
{{மின்காந்தவியல்}}
மின்காந்தவியல் மின்சாரத்தால் திறனேற்றப்பட்ட துகள்கள் இடையே ஏற்படும் விசைகள் தொடர்புடைய அறிவியலின் பிரிவாகும். மின்காந்த கோட்பாடில் இந்த விசைகள் மின்காந்த புலங்களை கொண்டு விளக்கப்படுகிறது. மின்காந்த விசை இயற்கையின் நான்கு [[அடிப்படை விசைகள்|அடிப்படை விசைகளில்]] ஒன்றாகும்,மற்றவை [[பொருள் ஈர்ப்பு விசை]], [[வலிகுறை இடைவினை|மென்விசை]], [[வலிய இடைவினை|அணுவின் கருப் பெருவிசை]] என்பனவாகும்.
'''மின்காந்தவியல்''' ''(Electromagnetism)'' இயற்பியலின் கிளைப்பிரிவாகும். இது '''மின்காந்த விசை''' ''(electromagnetic force)'' பற்றிப் படிக்கிறது. மின்காந்தவிசை மின்னூட்டத் துகள்களிடையே நிகழும் ஊடாட்டம் அல்லது இடைவினை ஆகும். மின்காந்தவிசை மின்காந்தப் புலத்தைத் தருகிறது. மின்காந்தப் புலத்தில் மின்புலமும் காந்தப்புலமும் பின்னிப் பிணைந்துள்ளன.[[ஒளி]] ஒரு மின்காந்த அலையாகும். மின்காந்தவிசை இயற்கையின் நான்கு அடிப்படை விசைகளில் ஒன்றாகும். மற்ற மூன்று அடிப்படை இடைவினைகள் அல்லது விசைகள் [[வலிய இடைவினை]], the [[மெலிந்த இடைவினை]], [[ஈர்ப்பு விசை]] என்பனவாகும்.<ref>{{cite book|last1=Ravaioli|first1=Fawwaz T. Ulaby, Eric Michielssen, Umberto|title=Fundamentals of applied electromagnetics|date=2010|publisher=Prentice Hall|location=Boston|isbn=978-0-13-213931-1|page=13|edition=6th|ref=Ulaby13}}<!--|accessdate=6 November 2014--></ref>
[[File:Lightning.0257.jpg|thumb|[[மின்னல்]] என்பது இரண்டு மின்னூட்டப் பகுதியிடையே நிகழும் நிலைமின்னிறக்கமாகும்.]]
{{multiple image
|align = left
| image1 = Lightnings sequence 2 animation.gif
| alt1 = மின்னல், ஒரு மின்னியல் நிகழ்வு
| width1 = 200
| image2 = Bar magnet.jpg
| alt2 = காந்தம்
| width2 = 200
| footer = மின்னியலும் காந்தவியலும் வெவ்வேறு துறைகள் என பலகாலம் நம்பப்பட்டு வந்தாலும், [[மைக்கல் பாரடே]] மற்றும் [[ஜேம்ஸ் கிளார்க் மேக்சுவெல்]] ஆகியோரின் ஆராய்ச்சிகளின் விளைவால் மின்காந்தவியல் கண்டறியப்பட்டது. மின்சாரமும் காந்தமும் இரண்டும் மின்காந்தவியல் விசையின் விளைவுகளேயாகும்.}}
 
{{multiple image
|align = left
வரி 13 ⟶ 24:
| width2 = 200
| footer = மின்னியலும் காந்தவியலும் வெவ்வேறு துறைகள் என பலகாலம் நம்பப்பட்டு வந்தாலும், [[மைக்கல் ஃபரடே]] மற்றும் [[ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல்]] ஆகியோரின் ஆராய்ச்சிகளின் விளைவால் மின்காந்தவியல் கண்ட்டறியப்பட்டது. மின்னல் மற்றும் காந்தம் இரண்டும் மின்காந்தவியல் விசையின் விளைவுகளேயாகும்.}}
 
மின்காந்தவியல் புவியீர்ப்பு தவிர, தினமும் வாழ்வில் எதிர்கொள்ளும் அனைத்து நடைமுறை நிகழ்வுகளுக்கும் பொறுப்பான விசை ஆகும். எதிமின்னியும் நேர்மின்னியும் பிரதானமாக மின்காந்தவியல் விசையாலேயே ஒன்றிணைக்கப்பட்டு அணுக்களை உருவாக்குகின்றன.
 
==மேலும் அறியபடிக்க==
* {{cite book |author=R. Penrose| title=[[The Road to Reality]]| publisher= Vintage books| year=2007 | isbn=0-679-77631-1}}
* {{cite book | author=Purcell, Edward M. | authorlink = Edward Mills Purcell | title=Electricity and Magnetism Berkeley Physics Course Volume 2 (2nd ed.) | publisher=McGraw-Hill | year=1985 | isbn=0-07-004908-4}}
"https://ta.wikipedia.org/wiki/மின்காந்தவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது