பயங்கரவாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Iamvickyav (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Iamvickyav (பேச்சு | பங்களிப்புகள்)
நிதி ஆதாரங்கள்
வரிசை 23:
 
பயங்கரவாதிகளின் குறிக்கோள் மக்களின் கவனத்தை ஈர்ப்பதும் தான் என்பதால் வெளிநாட்டு பயணிகள் குறிவைக்கப்படுகின்றனர். காரணம் ஊடங்கள் வெளிநாட்டு பயணிகள் மீதான தாக்குதல்களுக்கு பெரிய முக்கியத்துவம் தருகின்றன. <ref>http://www.eturbonews.com/28797/why-are-terrorists-attacking-tourists</ref>
 
== நிதி ஆதாரங்கள் ==
பயங்கரவாதிகள் பல நேரங்களில் அரசாங்களாலேயே ஊக்குவிக்கப்படுகின்றனர். உதாரணமாக பாலஸ்தீன விடுதலை இயக்கம் போன்றவை சோவியத் போன்ற நாடுகளால் நிதி உதவி செய்யப்படுகின்றன. பொதுவாக பயங்கரவாதிகள் தங்களுக்கான நிதியை சிறு சிறு தொகைகளாகவே பெறுவதால் அவற்றை கண்காணிப்பதும் உலக நாடுகளுக்கு பெரிய சவாலாக உள்ளது.தீவிரவாத குழுக்கள் பல நேரங்களில் போதைப்பொருள் கடத்தல், ஆட்களை கடத்தி பணம்பெறுதல், ஹவாலா பரிமாற்றம் போன்றவற்றில் ஈடுபட்டும் நிதியை பெறுகின்றனர். <ref>https://www.un.org/sc/ctc/focus-areas/financing-of-terrorism/</ref>.
 
இன்று உலகை அச்சுறுத்தும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் தங்கள் நிதிதேவைக்காக சிரியா மற்றும் ஈராக்கில் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளில் உள்ள பழங்கால கலை பொருட்களை கடத்தி உலக சந்தைகளில் கள்ளத்தனமாக விற்கத்துவங்கினர். <ref>http://www.businessinsider.in/Heres-where-terrorist-groups-like-ISIS-and-Al-Qaeda-get-all-their-money-from/1-Taxation/slideshow/50076305.cms</ref> அல் காயிதா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்குவதாக கூறி அமெரிக்கா, சவுதி, பஹரைன், யுஏஈ போன்ற நாடுகள் கத்தார் நாட்டுடனா ராஜாங்க உறவை 2017 ஜூன் மாதத்தில் துண்டித்தன. <ref>http://edition.cnn.com/2017/06/20/opinions/qatar-needs-to-change-its-behavior-opinion/index.html</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பயங்கரவாதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது