ஜி. செந்தமிழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
No edit summary
வரிசை 1:
{{Use dmy dates|date=April 2017}}
ஜி. செந்தமிழன் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் [[தமிழ்நாடு]] மாநிலத்தின் முன்னாள் [[சட்ட மன்ற உறுப்பினர்]] ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்(அதிமுக) கட்சி சார்பாக [[சைதாப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)]]<nowiki/>யில் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011|2011ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்]] போட்டியிட்டு வெற்றிபெற்று தமிழகத்தின் [[பதினான்காவது தமிழ்நாடு சட்டமன்றம்|பதினான்காவது சட்டமன்றத்தின்]] உறுப்பினர் ஆனார்.<ref>{{cite web|title=List of MLAs from Tamil Nadu 2011|url=http://www.assembly.tn.gov.in/member_list.pdf|publisher=Government of Tamil Nadu|accessdate=2017-04-26}}</ref>
 
'''ஜி. செந்தமிழன்''' (''G. Senthamizhan'') ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் [[தமிழ்நாடு]] மாநிலத்தின் முன்னாள் [[சட்ட மன்ற உறுப்பினர்]] ஆவார். இவர் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] (அதிமுக) கட்சி சார்பாக [[சைதாப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)|சைதாப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி]]<nowiki/>யில் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011|2011ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்]] போட்டியிட்டு வெற்றிபெற்று தமிழகத்தின் [[பதினான்காவது தமிழ்நாடு சட்டமன்றம்|பதினான்காவது சட்டமன்றத்தின்]] உறுப்பினர் ஆனார்.<ref>{{cite web|title=List of MLAs from Tamil Nadu 2011|url=http://www.assembly.tn.gov.in/member_list.pdf|publisher=Government of Tamil Nadu|accessdate=2017-04-26}}</ref>
ஜி. செந்தமிழன் காவல்துறையினர் மீது தமது செல்வாக்கைப் பயன்படுத்தி சில [[அதிமுக]] உறுப்பினர்களை மீட்க முயற்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.  இதன் காரணமாக முதல் ஐந்து மாதத்தில் ஏற்பட்ட மூன்றாம் சட்டமன்ற அமைச்சர்களின் இலாகா மாற்றத்தின்போது (2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம்) இவர் வகித்துவந்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ஆகிய பதவிகளிலிருந்து முதல்வர் [[ஜெ. ஜெயலலிதா]]<nowiki/>வால் நீக்கப்பட்டார்.<ref>{{Cite news|date=4 November 2011|work=NDTV|title=Jayalalithaa sacks six Tamil Nadu ministers|url=http://www.ndtv.com/india-news/jayalalithaa-sacks-six-tamil-nadu-ministers-572958|agency=PTI|accessdate=2017-05-04}}</ref>
 
ஜி. செந்தமிழன் காவல்துறையினர் மீது தமது செல்வாக்கைப் பயன்படுத்தி சில [[அதிமுக]] உறுப்பினர்களை மீட்க முயற்சி செய்ததாகசெய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.  இதன் காரணமாக முதல் ஐந்து மாதத்தில் ஏற்பட்ட மூன்றாம் சட்டமன்ற அமைச்சர்களின் இலாகா மாற்றத்தின்போது (2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம்) இவர் வகித்துவந்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ஆகிய பதவிகளிலிருந்து முதல்வர் [[ஜெ. ஜெயலலிதா]]<nowiki/>வால் நீக்கப்பட்டார்.<ref>{{Cite news|date=4 November 2011|work=NDTV|title=Jayalalithaa sacks six Tamil Nadu ministers|url=http://www.ndtv.com/india-news/jayalalithaa-sacks-six-tamil-nadu-ministers-572958|agency=PTI|accessdate=2017-05-04}}</ref>
[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016]]<nowiki/>ல் இத்தொகுதியை மா. சுப்பிரமணியன் என்பவர் கைப்பற்றினார்.<ref>{{Cite web|url=http://www.assembly.tn.gov.in/15thassembly/members/001_050.html|title=15th Assembly Members|publisher=Government of Tamil Nadu|accessdate=2017-04-26}}</ref>
 
[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016]]<nowiki/>ல் இல் இத்தொகுதியை மா. சுப்பிரமணியன் என்பவர் கைப்பற்றினார்.<ref>{{Cite web|url=http://www.assembly.tn.gov.in/15thassembly/members/001_050.html|title=15th Assembly Members|publisher=Government of Tamil Nadu|accessdate=2017-04-26}}</ref>
[[தென்னிந்தியாவில் வெள்ளப்பெருக்கு (2015)|தென்னிந்தியாவின் பகுதியான சென்னையில் 2015ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது]] உடனடியாக முழுஆற்றலுடன் செயல்படாமல் ஆர்வங்குலைந்து பொறுப்பற்று இருந்த காரணத்தினால் தேர்வு செய்யப்படாத பதின்மூன்று அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்களில் ஜி. செந்தமிழனும் ஒருவர் ஆவார்.  புதுமுகங்களை அறிமுகம் செய்வதன் மூலம் நிகழ்காலத்திற்கும் இறந்தகாலத்திற்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க முடியும் என்று உணரப்பட்டது.<ref>{{Cite news|last=Kotteswaran|first=C. S.|date=5 April 2016|work=Deccan Chronicle|title=MLAs in flood-hit areas denied tickets|url=http://www.deccanchronicle.com/nation/politics/050416/mlas-in-flood-hit-areas-denied-tickets.html|accessdate=2017-05-05}}</ref>
 
[[தென்னிந்தியாவில் வெள்ளப்பெருக்கு (2015)|தென்னிந்தியாவின் பகுதியான சென்னையில் 2015ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது]] உடனடியாக முழுஆற்றலுடன் செயல்படாமல் ஆர்வங்குலைந்து பொறுப்பற்று இருந்த காரணத்தினால் 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுக வேட்பாளராகத் தேர்வு செய்யப்படாத பதின்மூன்று அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்களில் ஜி. செந்தமிழனும் ஒருவர் ஆவார்.  புதுமுகங்களை அறிமுகம் செய்வதன் மூலம் நிகழ்காலத்திற்கும் இறந்தகாலத்திற்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க முடியும் என்று உணரப்பட்டது.<ref>{{Cite news|last=Kotteswaran|first=C. S.|date=5 April 2016|work=Deccan Chronicle|title=MLAs in flood-hit areas denied tickets|url=http://www.deccanchronicle.com/nation/politics/050416/mlas-in-flood-hit-areas-denied-tickets.html|accessdate=2017-05-05}}</ref>
இவர் சட்டவியல் பட்டதாரி. இவர் தமிழ்நாடு முனைவர். அம்பேத்கர் சட்டபல்கலைக்கழகத்தில் முதுகலை சட்டவியல் பட்டம் பெற்றுள்ளார். தற்பொழுது 1950ஆம் ஆண்டு முதல் இன்றுவரை அரசியல் சாசன திருத்தங்கள் என்ற தலைப்பில் ஆய்வு செய்து [[முனைவர் பட்டம்]] பெற்று சாதனை புரிய முயற்சி செய்து வருகிறார்.{{Citation needed}}
 
இவர் சட்டவியல் பட்டதாரி. இவர் தமிழ்நாடு முனைவர். அம்பேத்கர் சட்டபல்கலைக்கழகத்தில் முதுகலை சட்டவியல் பட்டம் பெற்றுள்ளார். தற்பொழுது 1950ஆம் ஆண்டு முதல் இன்றுவரை அரசியல் சாசன திருத்தங்கள் என்ற தலைப்பில் ஆய்வு செய்து [[முனைவர் பட்டம்]] பெற்று சாதனை புரியபெற முயற்சி செய்து வருகிறார்.{{Citation needed}}
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜி._செந்தமிழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது