பயங்கரவாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Iamvickyav (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Iamvickyav (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 27:
பயங்கரவாதிகள் பல நேரங்களில் அரசாங்களாலேயே ஊக்குவிக்கப்படுகின்றனர். உதாரணமாக பாலஸ்தீன விடுதலை இயக்கம் போன்றவை சோவியத் போன்ற நாடுகளால் நிதி உதவி செய்யப்படுகின்றன. பொதுவாக பயங்கரவாதிகள் தங்களுக்கான நிதியை சிறு சிறு தொகைகளாகவே பெறுவதால் அவற்றை கண்காணிப்பதும் உலக நாடுகளுக்கு பெரிய சவாலாக உள்ளது.தீவிரவாத குழுக்கள் பல நேரங்களில் போதைப்பொருள் கடத்தல், ஆட்களை கடத்தி பணம்பெறுதல், ஹவாலா பரிமாற்றம் போன்றவற்றில் ஈடுபட்டும் நிதியை பெறுகின்றனர். <ref>https://www.un.org/sc/ctc/focus-areas/financing-of-terrorism/</ref>.
 
இன்று உலகை அச்சுறுத்தும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் தங்கள் நிதிதேவைக்காக சிரியா மற்றும் ஈராக்கில் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளில் உள்ள பழங்கால கலை பொருட்களை கடத்தி உலக சந்தைகளில் கள்ளத்தனமாக விற்கத்துவங்கினர்விற்க துவங்கினர். <ref>http://www.businessinsider.in/Heres-where-terrorist-groups-like-ISIS-and-Al-Qaeda-get-all-their-money-from/1-Taxation/slideshow/50076305.cms</ref> [[அல்_காயிதா|அல் காயிதா]] போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்குவதாக கூறி [[அமெரிக்க_ஐக்கிய_நாடு|அமெரிக்கா]], [[சவூதி_அரேபியா|சவுதி]], [[பஹரைன்]], யுஏஈ போன்ற நாடுகள் [[கத்தார்]] நாட்டுடனான ராஜாங்க உறவை 2017 ஜூன் மாதத்தில் துண்டித்தன. <ref>http://edition.cnn.com/2017/06/20/opinions/qatar-needs-to-change-its-behavior-opinion/index.html</ref>
 
== யுத்திகள் ==
வரிசை 33:
 
பயங்கரவாதிகள் தங்கள் தகவல் தொடர்புக்கு இன்றைய நவீன கால வாட்ஸாப் முதல் பழமையான கூரியர் வரை அனைத்தையும் பயன்படுத்துகின்றனர். அரசு படைகளுடன் நேரடி யுத்தத்தில் வெற்றிபெற முடியாது என்பதால் பொதுவாக சமச்சீரற்ற போர் முறையே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. 
 
== ஆராய்ச்சிகள் ==
பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத தடுப்பு என்பது கல்வித்துறையில் பெரிய ஆராய்ச்சி தலைப்புகளாக உள்ளன. இத்தகைய ஆராய்ச்சிகளின் நோக்கம் பயங்கரவாதத்தின் காரணத்தை புரிந்துகொள்வது, அவற்றை தடுப்பது மற்றும் பயங்கரவாதத்தின் விளைவுகளை புரிந்து கொள்வது போன்றவையாகும். பயங்கரவாத ஆராய்ச்சிகள் சிவில் மற்றும் ராணுவ சூழலில் நடத்தப்படுகின்றது. இன்டர்நேஷனல் சென்டர் பார் கவுன்டர் டேரரிசம் (ICCT) போன்றவை இத்தகைய ஆராய்ச்சி நிலையங்களாகும். <ref>https://icct.nl/about/</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பயங்கரவாதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது