பயங்கரவாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Iamvickyav (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Iamvickyav (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 22:
ஒரு குறிப்பிட்ட நம்பிக்கைகளை அமலாக்கவும், மத நம்பிக்கைகளை பரப்பவும் மத பயங்கரவாதம் உலகளவில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக செப்டம்பர் 11 தாக்குதலுக்கு முன்பு வரை உலக அளவில் தேசியவாதத்தை முன்னிறுத்திய தீவிரவாத குழுக்களே அதிக வன்முறைகளில் ஈடுபட்டன. ஆனால் செப்டம்பர் தாக்குதலுக்கு பிறகு மத தீவிரவாத தாக்குதல்கள் 5 மடங்காக பெருகின. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் போகோ ஹரம்,  ஐஎஸ்ஐஎஸ், அல்-காய்தா, தாலிபான் போன்ற அமைப்புகள் உலக அளவில் மத தீவிரவாத போக்கிற்கு வழிவகுத்தன. 
 
இந்த தீவிரவாத குழுக்கள் குறிப்பாக ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நைஜீரியா, சிரியா போன்ற நாடுகளில் மிக தீவிரமாக செயல்படுகின்றனர். தீவிரவாதத்தில் உயிரிழந்தவர்களில் 80 சதவீதம் பேர் மேலே குறிப்பிட்ட ஏதோ ஒரு நாட்டை சேர்ந்தவராகவே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
=== இரட்டை கோபுர தாக்குதல்கள் ===
செப்டம்பர் 11, 2001 அன்று அமெரிக்காவின் உலக வர்த்த மைய கட்டிடம், ராணுவ தலைமையகம் (பென்டகன்) ஆகியவற்றின் மீது அல் கைடா அமைப்பு விமானத்தை மோதி தற்கொலைபடை தாக்குதல் நடத்தியது. இதில் 3000 பேர்வரை உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பின்பு பயங்கரவாதத்துக்கு எதிரான உலக நாடுகளின் செயல்பாடுகளில் பெரியளவில் மாற்றங்கள் ஏற்பட்டன. அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது போர்தொடுத்ததும், சில ஆண்டுகளுக்கு பிறகு  அல் கைடா தலைவர் ஒசாமா பின்லேடன் சுட்டுகொல்லப்பட்டதும் தீவிரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் புதிய நிலைப்பாட்டை உறுதிசெய்தன. 
 
== சுற்றுலா உடனான தொடர்பு ==
"https://ta.wikipedia.org/wiki/பயங்கரவாதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது