லுடுவிக் வான் பேத்தோவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் லுடுவிக் ஃவான் பேத்தோவன் என்பதை லுடுவிக் வான் பேத்தோவன் என்பதற்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 14:
| signature_alt =
}}
'''லூடுவிக் வான் பேத்தோவன்''' (''Ludwig van Beethoven'', {{IPAc-en|audio=En-LudwigVanBeethoven.ogg|ˈ|l|ʊ|d|v|ɪ|ɡ|_|v|æ|n|_|ˈ|b|eɪ|ˌ|t|oʊ|v|ən}}; 1770 - மார்ச் 26, 1827)<ref>Beethoven was baptised on 17&nbsp;December. His date of birth was often, in the past, given as 16&nbsp;December, however this is not known with certainty; his family celebrated his birthday on that date, but there is no documentary evidence that his birth was actually on 16&nbsp;December.</ref> அவர்கள் [[ஜெர்மனி|செருமனி]]யைச் சேர்ந்த ஒரு புகழ் பெற்ற மேற்கத்திய [[செவ்விசை]] இயற்றுநர் ஆவார். இவர் ஜெர்மனியில்செருமனியில் உள்ள [[பான்]] என்னும் நகரில் பிறந்தார். இவர் [[பியானோ]] கருவிக்காகவும் பிற [[இசை]]க் கருவிகளுக்காகவும் [[சேர்ந்திசை]] நிகழ்வுகளுக்காகவும் பல செவ்விசை ஆக்கங்கள் செய்துள்ளார். மேற்கத்திய கலை இலக்கியத்தில் மரபார்ந்த மற்றும் காதல்சார் காலகட்டங்களுக்கு இடையில் ஒரு முக்கியமான இசைக் கலைஞராக இவர் கருதப்பட்டார். அனைத்து இசையமைப்பாளர்களிடமும் மிக பிரபலமான மற்றும் செல்வாக்கு மிகுந்த ஒரு நபராகவும் அறியப்பட்டார். இவர் ஒரு சிறந்த பியானோ வாசிக்கும் கலைஞரும், [[வயலின்]] வாசிக்கும் கலைஞரும் ஆவார். இவர் ஒரு சிறந்த [[இசை நடத்துநர்|இசை நடத்துநராகவும்இசையமைப்பாளராகவும்]] இருந்தார். இவருடைய சிம்ஃவனிசிம்ஃபனி என்னும் [[ஒத்தினி இசை]]யில் ஐந்தாவதும் ஒன்பதாவதும் ஒரு வயலின் இசைவடிவம், 32 பியானோ தனியிசை வடிவங்கள், 16 நரம்பிசை வடிவங்கள் மிகவும் புகழ் பெற்றதாகும்பெற்றவையாகும். சுமார் 1801 ஆம் ஆண்டு வாக்கில் இவருக்கு சிறுகச் சிறுக காது [[செவிடு|செவிடாகத்]] தொடங்கியது. 1817ல் இவர் முற்றுமாய் செவிடாகிவிட்டார். எனினும் இவர் இக்காலத்தே மிகவும் சிறந்த இசை ஆக்கங்களைச் செய்துள்ளார்.
 
இவர் 1792ல் மேற்கத்திய இசைக்குப் புகழ் பெற்ற [[வியன்னா]] நகருக்குச் சென்று அங்கு வாழத் தொடங்கினார். இவர் திருமணமே செய்துகொள்ளவில்லை. இவர் கடைசியில் வியன்னா நகரிலேயே 1827ல் இறந்தார்.
வரிசை 40:
 
செவிட்டுத்தன்மை காரணமாக பீத்தோவன் உரையாடல்களை நோட்டுபுத்தகத்த்ல் நிகழ்த்த தொடங்கினார்.அவரின் நண்பர்கள் சொல்லவிரும்புவதை உரையாடல் கையேட்டில் எழுதுவார்கள். அதற்கு பீத்தோவன் வாய் மொழியாகவோ, அல்லது எழுத்து மூலியமாகவோ பதில் அளிப்பார்.இவ்வாறு பீத்தோவன் 400 உரையாடல் கையேடுகளை வைத்திருந்தார்.அதில் 264 கையேடுகள் அவரின் இறப்பின் பின் அழிக்கப்பட்டன.மீதம் உள்ளவற்றையும் சில மாறுதல்களை செய்து மக்களின் காட்சிக்கு வைத்துள்ளனர்.
 
== நடத்தை ==
 
[[File:Beethoven walk.jpg|thumb|யூலியசு சிகிமிட் வரைந்த இயற்கையுடன் பீத்தோவான் நடப்பது போன்ற]]
பீத்தோவனின் தனிப்பட்ட வாழ்க்கையில் கடுமையான காதுவலியால் அவதிப்பட்டே கழிந்தது. இருபதாவது வயது முதலே எரிச்சலூட்டும் கடுமையான வயிற்று வலியாலும் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் பீத்தோவானுக்கு தற்கொலை செய்து கொள்ளூம் எண்ணம் தோன்றியதாகவும் பதிவு செய்துள்ளார். [[இருமுனையப் பிறழ்வு]] எனப்படும் மனநோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும் அறியப்படுகிறது <ref>{{Cite journal|title=The Key to Genius: Manic Depression and the Creative Life|author1=D. Jablow Hershman|author2=Julian Lieb|publisher=Prometheus Books|year=1988|postscript=<!-- Bot inserted parameter. Either remove it; or change its value to "." for the cite to end in a ".", as necessary. -->{{inconsistent citations}}}}</ref>. ஆயினும்கூட, அவருடைய வாழ்நாள் முழுவதும் நெருங்கிய மற்றும் அர்ப்பணிப்புள்ள நண்பர்களின் வட்டத்தை இவர் கொண்டிருந்தார். அவரது வாழ்க்கையின் முடிவில், பீத்தோவனின் நண்பர்கள் அவரது தனிப்பட்ட செயல்திறன்களுக்குன் கூட அவருக்கு உதவும் முயற்சிகளில் ஈடுபட்டனர் <ref name="GroveOnline">Grove Online</ref>.
 
==இறப்பு==
பேத்தோவன் தனது மீதமுள்ள மாதங்களில் பெரும்பாலான நாட்கள் படுக்கையிலேயே இருந்தார். அவர் ஒரு இடியுடன் கூடிய மழை நாளில், தனது 56 ஆம் வயதில் மார்ச் 26,1827 அன்று கல்லீரல் பாதிப்பு காரணமாக மரணமடைந்தார்.அவரின் பிரேத பரிசோதனையில் அதிக மது அருந்துதல் காரணமாக இறந்திருக்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது.பீத்தோவனின் இறுதி ஊர்வலத்தில் வியன்னாவின் குடிமக்கள் 20,000 பேர் கலந்து கொண்டனராம்.
 
== நடப்புக் கலாச்சரத்தில் ==
 
பல வாழ்க்கை வரலாற்றுத் திரைபடங்களில் பீத்தோவானின் வாழ்க்கை மையப் பொருளாக இடம்பெற்றுள்ளது.
பீத்தோவான்சு டென்த் என்றவொரு நாடகத்தில் பீட்டர் உசிட்டினோவ் இரட்டை வேடங்களில் நடித்தார். 1983 ஆம் ஆண்டு அக்டோபர் 7 மற்றும் நவம்பர் 27 இல் உசிட்டினோவ் தானே முக்கியமான கதாபாத்திரத்தில் பங்கேற்று சியார்ச்சு ரோசு உள்ளிட்ட துணை நடிகர்களுடன் இணைந்து நடித்தார் <ref>{{cite web|url=http://www.lvbeethoven.com/Fictions/FictionPlaysEnglish.html|title=Plays in English about Beethoven – Ludwig van Beethoven's website|publisher=}}</ref>.
== கௌரவம் ==
 
பீத்தோவன் நினைவுச்சின்னம், பான் நகரில் அவரது 75 வது ஆண்டு நினைவாக 1845 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் திறந்து வைக்கப்பட்டது. செருமனியில் ஒரு இசையமைப்பாளருக்காக உருவாக்கப்பட்ட முதல் சிலை இதுவாகும். [[பிரான்சு லிசித்து]] என்ற இசை வல்லுநரின் தூண்டுதலால் இக்கலை அரங்கம் ஒரே மாதத்தில் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. [[வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்சார்ட் | வொல்ஃப்கேங்க் அமதியுசு மோட்சார்ட்]] என்ற புகழ்பெற்ற இசையமைப்பாளருக்கு 1842 ஆம் ஆண்டில் ஆசுத்திரியாவிலுள்ள சால்சுபர்க் நகரில் ஒரு சிலை நிறுவப்பட்டது. ஆனால் வியன்னா நகரில் 1880 ஆம் ஆண்டு வரை பீத்தோவானுக்கு சிலையேதும் வைக்கப்படவில்லை என அறியப்படுகிறது <ref>{{cite book|url={{google books |plainurl=y |id=hYBAFG01FOsC|page=316}} |title=Alessandra Comini, The Changing Image of Beethoven: A Study in Mythmaking |publisher=Books.google.com.au |date=2008-05-30 |accessdate=2012-09-20|isbn=978-0-86534-661-1}}</ref>.
 
[[பாஸ்டன்|பாசுடனில்]] அமைக்கப்பட்டுள்ள சிம்பொனி அரங்கத்தில், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தகடுகள் ஒன்றே ஒன்றில் மட்டும் பீத்தோவானின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. மற்ற தகடுகள் அனைத்தும் காலியாகவே விடப்பட்டுள்ளன என்பதை கூர்ந்து நோக்கினால் பீத்தோவான் அடைந்திருந்த புகழின் பெருமை நன்கு விளங்கும் <ref>{{cite web|url=http://www.bso.org/brands/symphony-hall/about-us/historyarchives/the-history-of-symphony-hall.aspx|title=The History of Symphony Hall|publisher=}}</ref>.
பான் நகரில் மையத்தில் ஒரு அருங்காட்சியகம், அவருடைய பிறப்பு இடமான பீத்தோவான் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதே நகரில் 1845 ஆம் ஆண்டு முதல் ஒரு இசை விழா, பீத்தோவென் இசைவிழா என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழா ஆரம்பத்தில் தொடர்ச்சியாக நடைபெறாமல் இருந்தது, ஆனால் 2007 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நிகழ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
புதன் கோளின் மீதுள்ள மூன்றாவது பெரிய கிண்ணக்குழிக்கு பீத்தோவானின் பெயர் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.
 
==பீத்தோவனின் இசைகள்==
"https://ta.wikipedia.org/wiki/லுடுவிக்_வான்_பேத்தோவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது