இந்தியக் குடியரசுத் தலைவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
அதிகாரங்கள் பகுதி விரிவாக்கம்
வரிசை 35:
==அதிகாரங்கள் மற்றும் பணிகள்==
 
=== சட்டமுறை அதிகாரங்கள் ===
* குடியரசுத்தலைவர் இந்தியப் பாராளுமன்றத்தின் ஒரு அங்கமாவார்.
<blockquote>பாராளுமன்ற அவைகளை கூட்டுதல், கூட்டமுடிவில், கூட்டநிறைவை அறிவிப்பை வெளியிடும் அதிகாரம்.</blockquote><blockquote>மக்களவையின் பதவிகாலம் முடியும்போதோ அல்லது பிற வரையறுக்கப்பட்ட காரணங்களுக்காகவோ மக்களைவையை கலைக்கும் அதிகாரம். </blockquote><blockquote>சட்டவரைவு மீது இரண்டு அவைகளுக்கும் இடையே எழும் முரண்களை களைய நாடாளுமன்ற கூட்டுக்கூட்டதிற்கு அழைப்பு விடுக்கும் அதிகாரம்.</blockquote>போன்ற அதிகாரங்கள் குடியரசுத்தலைவருக்கு உண்டு. 
* பொதுத்தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முதல் கூட்டத்தொடரிலும், ஆண்டித் தொடக்கத்தில்  நடைபெறும் முதல் கூட்டத்தொடரிலும் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார்.  
 
* இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக சேவைகளில் நடைமுறை அனுபவமுள்ள 12 பேரை மாநிலங்களைவை உறுப்பினராக நியமனம் செய்கிறார்.
* பிரதிநிதித்துவம் போதாது என்று எண்ணும் வேளையில் ஆங்கிலோ-இந்திய சமூகத்தை சேர்ந்த இருவரை மக்களவைக்கு நியமனம் செய்கிறார். 
* நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகுதிநீக்கம் தொடர்பாக கேள்வி எழும்போது தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையின் பேரில் உறுப்பினரை தகுதிநீக்கம் செய்கிறார்.
* சிலவகை சட்டவரைவுகளை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யும்போது குடியரசுத்தலைவரின் பரிந்துரை அல்லது அனுமதி அவசியமாகும். அவசியம்.  
* சட்டவரைவுகள் ஈரவையிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெரும்போதே அது சட்டமாகிறது. 
* நாடாளுமன்றம் கூடாத நேரங்களில் தேவையிருப்பின் அவசர சட்டங்களை பிறப்பிக்கிறார். இது ஒரு நாடாளுமன்ற சட்டம் போலவே கருதப்படும். இருப்பினும் இவ்வகை அவசர சட்டங்கள் மறுமுறை நாடாளுமன்றம் கூடியவுடன் ஆறு வாரங்களுக்குள் நாடாளுமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்படவேண்டியது அவசியம். 
* தலைமை தணிக்கை அலுவலர், மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம், நிதிக்குழு போன்ற அமைப்புகளின் ஆண்டறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கிறார்.
* இந்த தருவாயில் குடியரசுத்தலைவர் அந்த சட்டவரைவுக்கு ஒப்புதல் அளிக்கலாம், நடவடிக்கை ஏதுமின்றி கிடப்பில் வைக்கலாம் அல்லது அது சட்டவரைவை திருப்பிவிடலாம் (எனினும் பணம் சார்ந்த சட்டவரைவை திருப்பிவிட வழிமுறையில்லை). 
 
=== செயல்முறை அதிகாரங்கள் ===
* [[இந்திய பாராளுமன்றம்|இந்திய பாராளுமன்றத்தின்]] [[மக்களவை]]யின் பெரும்பான்மையினர் ஆதரவு பெற்ற கட்சியின் தலைவரை ஆட்சியமைக்க ([[இந்தியப் பிரதமர்|இந்தியப் பிரதமராக]] பதவியேற்க) அழைப்பது.
* அவரை [[இந்தியப் பிரதமர்|பிரதம மந்திரியாக]] நியமித்தல்
* பிரதம மந்திரியின் பரிந்துரைப்படி மற்ற மத்திய அமைச்சர்களை நியமித்தல்
* தானே நாட்டை நிர்வகிக்காமல் அமைச்சரவை மூலமாக நிர்வகித்தல் (இதனால் அலங்காரத் தலைவர் எனப்பட்டார்)
 
* பாராளுமன்றத்தைக் கூட்டுதல், தள்ளிவைத்தல், அதில் உரையாற்றுதல், பாராளுமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு கையெழுத்திடல் (பிறகே அது சட்டமாகும்)
=== நீதித்துறை அதிகாரங்கள் ===
* [[இந்திய இராணுவம்|இந்திய இராணுவத்தின்]] முப்படைகளின் தலைமைத் தளபதி.
 
* கீழ்க்கண்ட பதவிகளுக்கு [[இந்தியப் பிரதமர்|பிரதமரின்]] அறிவுறுத்தலின் பேரில் பதவி நியமனம் செய்துவைத்தல்.
=== நியமன அதிகாரங்கள் ===
** மாநில [[ஆளுநர்]].
* கீழ்க்கண்ட பதவிகளுக்கு [[இந்தியப் பிரதமர்|பிரதமரின்]] அறிவுறுத்தலின் பேரில் பதவி நியமனம் செய்துவைத்தல்.
** உயர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.
** மாநில [[ஆளுநர்]].
** இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர்.
** உயர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.
** [[இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்]]கள்.
** இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர்.
** வெளி நாட்டுத் தூதுவர்கள்
** [[இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்]]கள்.
** மேலும் நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்ய(பிரிவு-352), பாராளுமன்றத்தின் கீழவையைக் கலைக்க, தேர்தல் நடத்த, அவசர ஆணைகள் பிறப்பிக்க, மாநில அரசைக்கலைக்க(பிரிவு-356), உச்ச நீதிமன்றம் அளித்த தண்டனையைக் குறைக்க ஆகிய சிறப்பு அதிகாரங்களும் இவருக்கு உண்டு.
** வெளி நாட்டுத் தூதுவர்கள்
 
=== நிதி அதிகாரங்கள் ===
 
=== ராணுவ அதிகாரங்கள் ===
* [[இந்திய இராணுவம்|இந்திய இராணுவத்தின்]] முப்படைகளின் தலைமைத் தளபதி.
 
=== மன்னிக்கும் அதிகாரங்கள் ===
உச்ச நீதிமன்றம் அளித்த தண்டனையைக் குறைக்க ஆகிய சிறப்பு அதிகாரங்களும் இவருக்கு உண்டு.
 
=== அவசரநிலை பிரகடன அதிகாரங்கள் ===
 
==== தேசிய அவசரநிலை பிரகடனம் ====
 
==== மாநில அவசரநிலை பிரகடனம் ====
 
==== நிதிசார் அவசரநிலை பிரகடனம் ====
 
=== குடியரசுத் தலைவர் ஆட்சி ===
"https://ta.wikipedia.org/wiki/இந்தியக்_குடியரசுத்_தலைவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது